Tamil

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார் சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Read More »

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் தவழுகின்றார் மா தூய பாலனாக மீட்பின் நல் வேந்தனாக விண்ணில் தூதர் பாட விண்ணவர் பிறந்தார் உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மாந்தர் மேல் பிரியம் உண்டாக பிறந்தார்

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare Read More »

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu

தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை மீட்க புல்லணைதான் மாளிகையோ வான்வெள்ளி வானில் அழகாக ஜொலிக்கபாலன் நீர் பிறந்தீரே எனை மீட்கபாலன் நீர் பிறந்தீரே இருளை நீர் அகற்றி ஒளியை நீர் தந்தீர் ஒளியாக பிறந்தவரே எனை மீட்க ஒளியாக பிறந்தவரே

தென்றல் காற்றே மெல்ல வீசு -Thentral Kattrae mella veesu Read More »

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்ஒரு ரோஜா புஷ்பம் உளதேமா சௌந்தரியம் ஆனவரேஇயேசு நாதனே எம் தேவனே வாழ்த்துமே எங்கள் தேவனேஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2) 2. இதயம் மிக கசந்து நொந்துமனம் கிலேசம் அடைந்திடும் நாள்மனப் புண்ணில் எண்ணெய்தடவி மன ஆறுதல் தந்திடுவார் 3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும்கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்துன்பத்தில் எம்மை தாங்கிடுவார்இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Read More »

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare

மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரேஎங்களின் தேவனாய் இருப்பவரேகண்ணீர் யாவையும் துடைப்பவரே மரணமும் துக்கமும் இனி இல்லையேவருத்தமும் கலக்கமும் இனி இல்லையேமுன்தினவை யாவுமே ஒழிந்தனவேசகலமும் உம்மால் புதிதாயினவே அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…ஆதியும் அந்தமுமே…துவக்கமும் முடிவும் நீரே-2 ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமேஉதித்திடும் நீதியின் சூரியனேவார்த்தையால் உருவாக்கும் வல்லவரேநீதியாய் நடத்திடும் ஆளுனரே தெய்வத்துவத்தின் பரிபூரணமேஇஸ்ரவேலின் ஜெயபலமேஉறங்காமல் தூங்காமல் காப்பவரேகிருபையால் என்னை மீட்ட இரட்சகரே

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai

Lyrics:உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும் உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும் உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போலஎன்னை காக்கும் தேவனேபரந்த நேசம் உள்ள செட்டை கீழேதஞ்சம் கொண்டேனே-2 இயேசுவே…….உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்இயேசுவே…….உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான்என்னை உமக்கு தந்தேன்வழி பிறந்து மகிழ்ந்து உம்மைமீண்டும் நெருங்கினேன்-2உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்என் புலம்பலை

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai Read More »

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu

உன் தூசியை உதரிடு எழும்பு மகனேஉன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளேஉன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளேஉன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்கர்த்தர் உன்னோடு என்றும்

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu Read More »

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் நீர் வந்தால் எல்லாம் ஆகும் கட்டளை இட்டால் என்றும் நிற்கும் உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா நீர் செய்த நன்மைகளுக்காய் நன்றி ராஜா மேன்மை உள்ளவரே ஆராதிப்பேன் உயிரோடு இருப்பவரே ஆராதிப்பேன் என் சிறுமை பார்த்தவரே ஆராதிப்பேன் வாழ் நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் காற்றையும் அலைகளும் கண்டு துவண்டு போனேனே அருகில் இருப்பதை நான் மறந்து போனேனே ஒரு வார்த்தை சொன்னிரே அலைகளும் அமர்ந்ததே ஒரு வார்த்தை சொன்னிரே

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu Read More »

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal

என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபைகண்மணிபோல் நம்மை காத்த கிருபை உம் கிருபை மேலானதே -4ஒன்றுக்கும் உதவாத என்னையே உயர்த்தியது உங்க கிருபையே என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும் மேட்கொள்ள செய்த உங்க கிருபையே அடிமையை வாழ்ந்தவன் நான் விடுதலை செய்த உங்க கிருபையே என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal Read More »