Tamil

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன்-2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்-2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே-2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில் […]

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA கண்ணீரேனம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கவலை வேண்டாம்மா கருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கருணை காட்டி கலக்கம் நீக்கி -2 இயேசே துணையம்மா – கண்ணீரேனம்மா உனக்கொன்றும் இல்லையேகொண்டுவர் இல்லையேநிந்தித்தே உன்னைஅவமானம் செய்தாரா தலையெழுத்து இதுதானோ அடுத்தென்ன நடக்குமோ நாளைக்கு நடப்பதைசிந்தித்து கலக்கமா கலங்காதே என்ற இயேசுவார்த்தையை மறந்தாயா மாறாவாய் மதுரமாய் மாற்றினார் கண்டாயே -2 – கண்ணீரேனம்மா உனக்காறும் இல்லையேஏதும் செய்ய இயலாதுசொல்லிலே உன்னைசோர்ந்திட செய்தாராபூட்சிதான் நீயென எப்பொழுதும் இப்படித்தான்என் வாழ்க்கை மாறாதென்றுஉன்

கண்ணீரேனம்மா – KANNEERAY NAMMA Read More »

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey சேனைகளின் கர்த்தரேநீர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தரே 1) வானத்தின் கீழேபூமியின் மேலேவேறொரு நாமம் இல்லை – 2ஜெயம் ஜெயமே – 2என்றென்றும் ஜெயம் ஜெயமே – 2சேனைகளின் கர்த்தரே 2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா – 2அபிஷேகியும் அனல் மூட்டிடும் – 2என்றென்றும் அபிஷேகியும்சேனைகளின் கர்த்தரே 3) துதி உமக்கே கனம் உமக்கேமகிமையும் மாட்சிமையும் – 2கோடிகோடியாய் கோடிகோடியாய்நன்றிநன்றி ஐயா – 2 சேனைகளின் கர்த்தரேநீங்க

சேனைகளின் கர்த்தரே -Senaigalin Kartharey Read More »

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum LYRICS : சிங்காசனத்திலே வீற்றிருக்கும் தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் பரிசுத்த ஆவியே இறங்குமே யேகோவா யேகோவா யேகோவா சர்வ சபையிலே பரிசுத்தமானவர் தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர் பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் பரலோகத்திலே பரிசுத்தமானவர் உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் உம் சித்தம் மட்டும் நிறைவேறும் துதிகள் உமக்கே கனமும் உமக்கே புகழும் உமக்கே மகிமை உமக்கே 1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்

சிங்காசனத்திலே வீற்றிருக்கும் – Singasanathilae Vetrirukkum Read More »

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2 இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் காத்திருந்து பெலன்

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே உம்மை நோக்க கிருபை தாருமே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே உந்தன் கரங்களால் வனைந்திடுமே என்னையே உமக்கே தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா என் நோக்கம் எல்லாம் நீர்தானையா என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் Parisuthar Neerae Parisutham ThaarumaeUmmai Nokka Kirubai ThaarumaeParisutha Aaviyaal NirappidumaeUnthan Karangalal Vanainthidumae Ennaiyae Umakkae TharuireanEnnaiyae

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae உம்மை கொடுத்து என்னை மீட்டீரேநான் என்ன கொடுத்து உம்மை சேருவேன்கரம் நீட்டி அழைத்த தெய்வமேஇந்த வரம் போதும் எந்தன் வாழ்விலே . 1.ஒத்தையாய் நிக்கும் போதும்பெத்தவனை போல என்னைபத்திரமா காத்தது நீங்கதானையாஎத்தனை தூரம் நான்உம்மை விட்டு போனாலும்அத்தனை தூரமும் தேடி வந்தவரேநன்மை ஒன்றும் என்னில் இல்லையேநான் என்ன செய்வேன் எந்தன் இயேசுவேஒன்றும் இல்லா எந்தனுக்காகஉம்மை கொன்று போட கொடுத்துவிட்டீரே . 2.பித்தான மனதோடுநித்தம் நித்தம்

உம்மை கொடுத்து என்னை மீட்டீரே – Ummai Koduthu Ennai Meetterae Read More »

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila ஒடுக்கின தேசத்தில என்னை உயர்த்தி வசீங்கப்பா தலை குனிந்த இடங்களெல்லாம் தலை நிமிர செஞ்சீங்கப்பா பகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரேபகைஜர் முன்னால பந்தி ஒண்ணு வச்சி தலை நிமிர நிமிர செய்தவரே உங்க திட்டம் இருந்துச்சு உங்க கனவும் வந்துச்சு ஆனாலும் குழியில் போட்டாங்க உங்க திட்டம் இருந்துச்சு நல்ல கனவும் வந்துச்சு ஆனாலும் சிறையில் போட்டாங்க அந்த குழியில் என்னை கண்ட

ஒடுக்கின தேசத்தில – Odukkina Desathila Read More »

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Song Lyrics :வல்லமையுடையவர் மகிமையானதை எனக்கு செய்தார் !நேற்றும் இன்றும் மாறவில்லையே , என்றும் மாறிடார் -2 Chorus: தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே ,நீ விசுவாசித்தால் தேவ மகிமை காண்பாய் ! 1. செங்கடல் இரண்டாய் பிளந்திடுமே எரிகோவும் என் முன் தகர்ந்திடுமே செயல்களில் மகத்துவமானவரே கிருபையாய் என் முன் செல்வாரே. 2.சகலமும் நேர்த்தியாய் நடத்திடுவார் குறித்ததை நிறைவேற்றி முடித்திடுவார் நிச்சயம் முடிவு எனக்கு உண்டு

வல்லமையுடையவர் மகிமையானதை – Vallamai udayavar Magimaiyanathai Read More »

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo என் அடையாளம் உம் முகம் அல்லவோஎன் முகவரி உம் சமூகம் அல்லவோஉயர்த்திடுவேன் உம் நாமத்தைபிடித்திடுவேன் உம் கரத்தை – என் அடையாளம் 1.அயராமல் தேடுவேன்துயராமல் வாழுவேன் – 2பிரியாமல் பிணைவேன்பிரியமே பாதத்தில் – 2உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன் – என் அடையாளம் 2.உந்தன் வார்த்தையே என் பாதைக்கு வெளிச்சமே – 2உம் வாசம் சுவாசிப்பேன்சுகமாய் ஜீவிப்பேன் – 2என் நேசரே

என் அடையாளம் உம் முகம் அல்லவோ – En Adyaalm um mugam allavo Read More »

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai SONG LYRICS:Scale: D-min – Beat: Waltz/140 மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லைஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லைமறப்பதில்லை நீர் மறப்பதே இல்லைஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரேதாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரேஇயேசுவே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயாஉமக்கே ஸ்தோத்திரம் ஐயா – 2 1.

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai Read More »