Tamil

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame TAMIL LYRICS சிறை இருப்பில் இருக்கும் ஜனமேமனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)அலங்கம் இடிந்து கிடக்கும் சபையேவாசல் எரிக்கபட்ட எருசலேமே இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்நீ கட்டப்படும் நாளிதே நீ கலங்காதே திகையாதேஎப்பொழுதும் சந்தோசமாய் இருஉன் அலங்கத்தையும் உன் வாசலையும்திரும்பவும் கட்டிடுவார் தள்ளுண்டு போனாயோகடையாந்திரத்தில் உள்ளாயோஇரங்குவார் இல்லையோஉன் துக்கம் ஒழியவில்லையோ நன்மைக்காய் காத்திருந்தாயோநம்பிக்கை அற்று போனாயோவிசாரிக்க யாரும் இல்லையோமகா விசனமாய் உள்ளாயோ Sirai […]

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu எனக்காக யாவையும்செய்து முடிக்கும் கர்த்தர்-4இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2என்றும் செய்பவர்-எனக்காக 1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக 2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

எனக்காக யாவையும் செய்து – Yenakaaga Yaavaiyum Seithu Read More »

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom LYRICS : அல்லேலூயா நாங்கள் பாடுவோம் அல்லேலூயா நானும் பாடுவேன் அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே உயிரான தேவன் நீர்தானே நீர்தானே 1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா அற்புதங்கள் நடக்கும் ஓ

அல்லேலூயா நாங்கள் பாடுவோம் – Hallelujah Naangal Paaduvom Read More »

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae தேவனே என் ஜீவனேநினைந்தேன் உம் முகமேதூயனே என் தோழனேஇரைந்தேன் உம் மடியே உலகின் ஒளி நீர்உம்மை நான் இசைந்தேன்சிலுவை நிழல் நீர்உம்மில் நான் விழுந்தேன்-தேவனே 1.நான் உம்மையேஎன்றென்றும் துதிப்பேன்உம் அண்டையில்தினமும் இருப்பேன்-2 எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்நித்திய வழி நடத்திடும்-2-தேவனே Devanae En JeevanaeNinaithean Um mugamaeThuyanae en thozhanaeIrainthean Um Madiyae Ulagin Ozhi NeerUmmai Naan Isainthean Siluvai Nizhal NeerUmmil Naan Vizhunthean –

தேவனே என் ஜீவனே – Devanae En Jeevanae Read More »

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja இராஜா இயேசு இராஜா-2பாவி என்னை தேடி வந்தீரேபாவ பலியாய் உம்மை தந்தீரேநித்திய மீட்பை தந்திடவே-இராஜா 1.பாவமறியா பரிசுத்தரேபாவத்தை போக்க பாவமானீர்-2எனக்காக எனக்காகஇனி நான் வாழ்வது உமக்காக-இராஜா 2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்துவிலை என்ன தருவேன் இதற்காக-2ஏதும் இல்லை ஏதும் இல்லைஎன்னையே தந்தேன் உமக்காக-இராஜா 3.என் கரம் கண்டு என்னை மீட்கஉம் கரம் தந்தீர் எதற்காக-2என்ன செய்தேன் நான் என்ன செய்வேன்என்னில் உம் அன்பை காண செய்வேன்-இராஜா

இராஜா இயேசு இராஜா – Raja Yesu Raja Read More »

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னைஎடுத்து பயன்படுத்தும் – இயேசுவேஎடுத்து பயன்படுத்தும் பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்தோழன் தோழிகள் விலகி போனாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும் பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர்வாக்கு மாறாதவர் எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்குஎடுத்து பயன்படுத்தும்எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்குஎடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும் Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே அழகுள்ளவர் அதிசயரேஉம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2வழிகள் அடைத்த நேரம்வந்தீரே நல்ல நண்பனாய்தள்ளிடாமல் கைவிடாமல்தந்தீரே மாறா உம் அன்பை அணைத்திடும் என் நல்ல தேவாகாத்திடும் தேவை நிறைவேற்றும்தாங்கிடும் எந்தன் வேதனையில்காவலாய் என்றும் கூட இருப்பீர்-2 எந்தன் ஜெபம் கேட்டுஅருகினில் ஓடி வந்துகண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2என்றும் உம்மோடு நடந்திடவே தான்உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும் என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்உம்மை விட்டு நான் எங்கு போவேன்இம்மட்டும் என்னை அழியாமல்

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Read More »

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga என்னதான் ஈடாக தந்திடுவேன் என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு ஆருயிரே என் ஆறுதலே ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரேஆருயிரே என் ஆறுதலே வாழ்நாள் எல்லாம் கூட வருபவரேஉமதன்பிற்கு நிகரேதையாஉம்மை மறந்தால் வாழ்வேதையா உம் வலக்கரம் என் முன்னே செல்கிறதுஎன் பாதையெல்லாம் மழை பொழிகிறது உம் கிருபை ஏந்தினது உம் கரங்கள் தாங்கினது உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறதுஎன் கால்கள் வழுவாமல் காக்கிறது உம் அன்போ அணைக்கிறது உம் சத்தம்

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga Read More »

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு அன்பிலும் மேலான அன்பு உங்க அன்பு தானையா இரக்கத்தில் மேலான இரக்கம் உங்க இரக்கம் தானையா -2கல்வாரி அன்பை நினைத்தால் கண்ணீரும் தானாய் வருதேஎனக்காக செய்ததை நினைத்தால்உள்ளமே உடையுதையா -2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே- 2 (1)எத்தனையோ குறைகளையே வாழ்நாளில் கண்டு வந்தேன் குறைகளெல்லாம் கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கிவருகின்றீர்-2வாஞ்சையாய் இருப்பதாலே விடுதலையாக்கினீரே நாமத்தை அறிந்ததாலே உயர்ந்த அடைக்கலம் தந்தீர்-2 அல்லேலூயா ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் உம்மைமட்டுமே -2 (2)கோபமோ இமைப்பொழுது இரக்கமோ

Anbilum Melana Anbu – அன்பிலும் மேலான அன்பு Read More »