Tamil Song

Uyirae Uyirae – உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே LYRICS ;உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே நான் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே பெலவீனத்தில் என் பெலனே சுகவீனத்தில் என் சுகமே வாதை இல்லை – 2 தீமை இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே போதித்து நடத்தும் பரிசுத்தர் பொல்லாப்பு நீக்கும் நல்லவர் ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2நீர் என்னோடிருப்பதினால் – […]

Uyirae Uyirae – உயிரே உயிரே Read More »

Visaalathil – விசாலத்தில்

Visaalathil – விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில் என்னை வைத்தவரே வானங்களை படைத்தவரே வானங்களை படைத்தவரே எல்லையை எல்லையை எல்லையை விரிவாக்கினீரே பூமிக்கு சொந்தக்காரரே பூமிக்கு சொந்தக்காரரே என்னை இடுப்பில் வைத்து சுமந்தீரேமுழங்காலில் வைத்து தாலாட்டினீரே அனாதி சிநேகிதத்தால் என்னை சிநேகித்து மிகுந்த காருண்யத்தால் இழுத்து கொண்டீர் என்னை தேடி வந்து நேசித்தீரே விட்டு விலக மாட்டேன் என்றீரே எதிரி அருகில் நெருங்காதபடிக்கு உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து கொண்டீர் என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே கூட அப்பா

Visaalathil – விசாலத்தில் Read More »

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்என்னிடம் ஒன்றும் இல்லையேஇருந்தும் என்னை நேசிக்கிறீர்என்னிடம் என்ன நீர் கண்டீர்-2 மறக்கமுடியல ஓ மறக்கமுடியலஉம் அன்பை சொல்லவேநாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும் 1.என் அலங்காரம் எல்லாமேபரிசுத்த அலங்காரமாய்மாறனும் உம் பிரசன்னத்தாலே-2மாறனும் நான் மாறனும்பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க 2.உம் கண்களை என் மீது வைத்துகண்மணி போல் என்னை காத்துஎன்றும் என்னை நடத்த வேண்டும்-2என் சரீரம் நீர் கொடுத்ததுநீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க 3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்கர்த்தரின்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Read More »

கன்மலை நீரே – KANMALAI NEERE

கன்மலை நீரே – KANMALAI NEERE Lyrics: [தமிழ்] கன்மலை நீரே கேடகம் நீரே கண்மணி போலவே காப்பவர் நீரேகண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரேஆராதனை ஆராதனைஅன்பே அன்பே ஆராதனை அன்பே உமக்கே 1. கஷ்டங்கள் தீர்த்தீரேகண்ணீரை துடைத்தீரேநீர் எந்தன் ஆறுதல் தேறுதலேநீர்தானே என் வாழ்வுநீரின்றி ஏது வாழ்வுஎன்னுயிரே என்னுயிரே ஓ ….. 2.உடைந்த உள்ளத்தைகண்ணோக்கி பார்க்கின்றீர் சோதனை நேரத்தில் தாங்குகிறீர் காயங்கள் ஆற்றுகிறீர்கருசணையாய் அணைக்கின்றீர் தந்தை நீரே தாயும் நீரே ஓ…….. [ENGLISH] Kanmalai neereKaedagam neereKanmani

கன்மலை நீரே – KANMALAI NEERE Read More »

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் யாருமில்லா பாதையில்என்னுடன் நீர் நடந்தீர் – 2உண்மையான தோழனாய் என்னை அணைத்துக் கொண்டீர்உண்மையான நேசத்தை என் இதயத்தில் வைத்தீர் Ch- உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவேஎன் இதயத்தை தந்தேன் உமக்காகவே இமைப்பொழுதும் மறவாமல்என்னை நீர் நினைத்தீர் -2உம் பாச கயிறுகளால்என்னை இழுத்துக் கொண்டீர்உண்மையான அன்பினை என்னை ருசிக்க செய்தீர் உமக்காக வாழ்வேன்உம் சித்தம் என்றும் செய்வேன்இதயத்தை தந்தேன் உமக்காகவே -2 முன்குறித்தவர் நீர் உண்மையுள்ளவர்என்னை அழைத்தவர்

YAARUMILLA PAADHAIYIL – யாருமில்லா பாதையில் Read More »

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் நேசரின் நிழலில் அடியான் அனுதினம்சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2நேசர் அருகில் ஆறுதலேகண்டேன் இதோ அன்பின் ஆழமே-2 1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்வியாகுலமே ஆ.. கொடியதே-2சிலுவையை நோக்கி நான் சென்றதால்கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின் 2.வழி தப்பியே அலைந்த நாட்கள்என் ஜீவியமே ஆ…காரிருள்-2சிலுவையண்டை வந்ததினால்மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics 2021 Read More »

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது எனை நினைத்து உருகியதுபோதும் இயேசுவே எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே கல்வாரி மலையின் மீதுபட்ட துன்பங்கள் இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே உமக்கென்று நான் வாழ்ந்திடஉம்மையே நான் சேவிப்பேன்– எனை நினைத்து என்னுயிர் உள்ள நாள் முழுதும் உமக்காக நான் வாழ்ந்திடுவேன்மரணம் உம்மை சூழும் போதிலும்மறவாமல் என்னைநினைத்துக் கொண்டீரே – எனை நினைத்து உமக்கென்று நான் வாழ்ந்திடவேஉம்மையே நான் சேவிப்பேன் என்னையும் உந்தன் மார்போடுஅணைத்து கொண்ட

Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது Read More »

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே கடந்த நாட்களில் நடத்தினீரேகண்மணிபோல் என்னை காத்தீரே என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்என் தேவனே நான் உம்மை பாடுவேன் புது ஜீவன் தந்தீரேஎனக்கு புதுவாழ்வு அளித்தீரேபுது பெலன் தந்தீரேஎன்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதேகண்ணீர் விடுவதினால்உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே இயேசு தருவார் வெற்றி தருவார்உன் வாழ்வில் நிச்சயமேஇயேசு தருவார் வெற்றி தருவார்நம் வாழ்வில் நிச்சயமே வருகின்ற நாட்களை

Kadantha Naatkalil Nadathineerae- கடந்த நாட்களில் நடத்தினீரே Read More »

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Pallaviஎன்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன் இயேசய்யா அருள் தாரும்என்னுயிர் உந்தன் கைகளில் தந்தேன்இயேசய்யா எனை ஆளும் (2) Charanam-1 என் மனம் உந்தன் அன்பினில் தங்கும் உந்தன் பிரகாசம் என் வாழ்வினில் வீசும் (2) கவலைகள் நேர்ந்தால் உம் பலம் தாங்கும் கண்ணீர் இல்லா காலங்கள் தோன்றும் (2) என்னுயிர் உந்தன்…. Charanam-2 உம் நிழல் அன்றி வேறெங்கு செல்வேன் உம் சுவிசேஷத்தை பாரெங்கும் சொல்வேன் (2)என்

Ennuyir Undhan Kaikalil – என்னுயிர் உந்தன் கைகளில் Read More »