Tamil Song

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Lyricsஅற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்அதிசயம் செய்வது அற்ப காரியம் காற்றையும் காண்பதில்லைமழையையும் காண்பதில்லைஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதேதண்ணீர் மேல் நடப்பதும் – என்கண்ணீரைத் துடைப்பதும் அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம் ஒரு குடம் எண்ணெய் தவிர என்னிடம் ஒன்றும் இல்லைஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதேகுறைவெல்லாம் நிறைவாக மாறிடுதேமுடிந்துப் போன எந்தன் வாழ்வில்துவக்கத்தை தருவதும் அற்ப காரியம் […]

Arpa kaariyam umakidhu – அற்ப காரியம் உமக்கிது Read More »

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2பாரபட்சம் பார்க்காத தயவுஎளியவனை உயர்த்தி வைக்கும் தயவுதலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதேஉங்க தயவு சிறந்ததேஉங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததேஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தைதடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு

தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு – Thalaimuraigal Thaandi Nirkum Dhayavu Read More »

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே யெகோவா என் தேவனேஇயேசைய்யா என் அன்பரேஉம்மைப் போல யாருமில்லை -4 1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரேஆட்கொண்டு என்னை நடத்தினீரே -(3) 2. சகலமும் படைத்த தெய்வம் நீரேசர்வ வல்ல தேவன் நீரே – (3) 3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யாஇரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் (3) 4. பரிசுத்த ஆவியே என் நண்பரேபோதித்து என்னை நடத்திடுமே- (3)

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே Read More »

ஆராதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae

ஆராதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Lyrics:ஆரதனைக்கு உரியவரேஉமக்கே ஆராதனைஎல்லா மகிமை கனத்திற்கும் பாத்திரரேஉமக்கே ஆராதனைஆராதனை -2உமக்கே ஆராதனை 1.நித்தியரே நிரந்தரமேஉமக்கே ஆராதனைமுடிவே இல்லாதவரேஉமக்கே ஆராதனை 2.பரிசுத்தரே பரம்பொருளேஉமக்கே ஆராதனைஎன்னுள்ளில் இருப்பவரேஉமக்கே ஆராதனை -2 ஆராதனை 3.சேரக்கூடாத ஒளிதனிலேவாசம் செய்பவரேமனிதருள் கண்டிராதவர்உமக்கே ஆராதனை -2 ஆராதனை

ஆராதனைக்கு உரியவரே – Aaradhanaiku Uriyavarae Read More »

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2தேவன் உன்னோடு இருக்கிறார்-2தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டுகாண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னேபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 தனிமை

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி Read More »

அரணான நகரம் – Aranana Nagaram

அரணான நகரம் – Aranana Nagaram LYRICS:அரணான நகரம் நமக்குண்டு பெலனான நகரம் நமக்குண்டு (2)இரட்சிப்பையே அதற்கு (2)அரணுமாக மதிலுமாக ஏற்படுத்தின தேவன் (2) சத்தியத்தைக் கைக்கொள்ளும் நீதியுள்ள ஜாதிகளே (2)உட்பிரவேசிக்கும் வாசல்களை தேவன் உனக்காய் திறக்கின்றாரே (2) கர்த்தரையே என்றென்றும் நம்பி வாழ்ந்திடும் ஜாதிகளே (2)கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருப்பார் (2) உயரத்திலே வாசம் செய்யும் யாவரையும் தள்ளுகிறார் (2)சிறுமையானவனின் அடிகள் நிச்சயமாய் அதை மிதிக்கும் (2) என் ஜனமே உன் அறைக்குள் சென்று உன்னை

அரணான நகரம் – Aranana Nagaram Read More »

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர்

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் F majதொலைந்த என்னை நீர் தேடி வரநான் எம்மாத்திரம் ஐயாபாவி எனக்காய் உம் ஜீவன் தரநான் எம்மாத்திரம் ஐயா-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 மீட்கும் பொருளாக உம் இரத்தத்தைநீர் எனக்காக சிந்தினீரேதாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2 நான் விடுதலை அடைந்திடநீர் ஆக்கினை அடைந்தீரேஇனி நான் எனக்கு சொந்தம் அல்லஉம் சொந்தமே-2 தேடி வந்தீரே தெரிந்து

Tholaintha Ennai Neer – தொலைந்த என்னை நீர் Read More »

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் (ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்கரம் பிடித்தென்னை

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Read More »

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »

Tharisanamae Engal – தரிசனமே எங்கள்

Tharisanamae Engal – தரிசனமே எங்கள் தரிசனமே எங்கள் தாகமாம்தரிசனமானவர் முன் செல்வார்-2தானியேலின் தேவன் பெயராலேதாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2 இராணுவத்தின் தேவன் முன் செல்வார்இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 – தரிசனமே அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2ஆனந்த தைலமாய் நம்முடனே -2 ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 – தரிசனமே இருபத்தோராம் நூற்றாண்டில்எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2யெகோவா தேவனின் சேனையிலே-2இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர்

Tharisanamae Engal – தரிசனமே எங்கள் Read More »

Agape | John Paul – ஆகாபே

Agape | John Paul – ஆகாபே Scale C major ஆகாபே …அன்பினாலே என்னை நேசித்தீர்எனக்காக …உம்மையே தந்தீரையா -2 Chorus உம் அன்பது பெரியதுஅது நிரந்தரமானது -3உம் அன்பது பெரியதுஅது என்றும் மாறாதது – ஆகாபே 1 உலக அன்பு நிறமும் மாறதனியே நின்றேன் ஐயா -2உண்மை அன்பை கண்டேன்உம்மையே கண்டேன் என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது 2 பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்மீட்டுக் கொண்டீர் ஐயா -2நாற்றம் நீக்கிபிள்ளையாக்கிதோளில் சுமந்து

Agape | John Paul – ஆகாபே Read More »

என் இயேசுவே – Yen Yesuvae

என் இயேசுவே – Yen Yesuvae என் இயேசுவே… 1.தனிமையில் எம் இணையே துன்பத்தில் என் துணையே,உம் இரத்தம் கொண்டு எந்தன் இதயக்கறையை கழுவினீரே என் கண்களில் நீர் துடைத்துபுது வாழ்வு தந்தவரேதுதி செய்து பாடுவோரைதூணாக்கும் தூயவரேவால் என்னை தலையாக்கினீர்வீழ்ந்த என்னை தூணாக்கினீர்ஓரங்கட்டப்பட்ட என்னை தினம்தாங்கினீர்அன்பாக எனை ஏந்தீனீர்பிள்ளை போல எனை சுமந்தீர்தினம்தோறும் என்னைநீரும் தப்புவித்தீரே எந்தன் இயேசுவே – 4 2. பெஸ்ட் பிரண்ட் எனை கைவிட்டாலும்எந்தன் தாய் எனை வெறுத்தாலும் மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரேஇதயத்தின்

என் இயேசுவே – Yen Yesuvae Read More »