Tamil Songs

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா . 1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும் போதாது போதாது போதாதையாஉம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்புஉம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் . 2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும் போகாது போகாது போகாதையா நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்நீர் என்னை […]

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை Read More »

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae தேவனே என் தந்தையேஎன்னை தேடி வந்த ஆயனே-2ஒரு நிமிஷம் கூட உம்மை விட்டுபிரியமாட்டேனே-2 1.நான் போகும் இடங்களெல்லாம்நீங்க வரனும்நான் பேசும் பேச்செல்லாம்நீங்க பேசனும்-2உம் பிள்ளை என்பதைஇந்த உலகம் அறியனும்நீர் தந்தை என்பதைதினம் நான் சொல்லனும்-2-ஒரு நிமிஷம் 2.என் தாயின் கருவினிலேஎன்னை கண்டவர்என் கண்கள் கலங்காமல்தினம் பார்த்துக்கொண்டவர்-2தம் உள்ளங்கைகளில்என்னை வரைந்தவர்கைவிடாமலே என்றும் காப்பவர்-2-ஒரு நிமிஷம் Devanae En ThanthaiyaeEnnai Thedi Vantha Aayanae-2Oru Nimisham kooda Ummai VittuPiriyamattanae-2

தேவனே என் தந்தையே – Devanae En Thanthaiyae Read More »

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan LYRICS:இஸ்ரவேலின் தேவன் உறங்குவதுமில்லைதூங்குவதுமில்லை – என்றும் – 2 கலங்காதே கலங்காதேகாக்கும் தேவன் உண்டு கலங்காதே – 2 இஸ்ரவேலின் 1. செங்கடல் வந்தாலும் கவலையில்லைகடும்புயல் வீசினாலும்கவலையில்லை – 2தண்ணீர் மேல் நடந்தவர் என் தேவன்என்னையும் நடத்திச்செல்வார் – 2 என்றும் – இஸ்ரவேலின் 2. எரிகோக்கள் எழும்பட்டும் கவலையில்லைகோலியாத் வந்தாலும் கவலையில்லை – 2சேனைகளின் தேவன் நம் தேவன்ஜெயத்தைக் கொடுத்திடுவார் என்றும் – 2 இஸ்ரவேலின் 3. பெருமழை

இஸ்ரவேலின் தேவன் – Isravelin devan Read More »

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు YEHOVAH YIREH Samasthamu NeeveAkk-karalanni Theerchuvadavu-2 Oohinchu vaatikkannaAdhikammichiNa PrardhanalanntikiBhadullichithivi-2-YEHOVAH YIREH Anu Dhinamu nun AscharyamugaPoshinchithiviApa Nindhalu EdhurrainaNuGhanaparichithivi-2-YEHOVAH YIREH Aaradhana AaradhanaAaradhana Neekey-6-YEHOVAH YIREH YEHOVAH YIREHSamasthamu NeeveNeeve Choochu Vaadavu-3 యెహోవా యీరే సమస్తము నీవేఅక్కరలన్ని తీర్చువాడవు-2 ఊహించువాటికన్నా అధికమిచ్చినా ప్రార్థనలన్నిటికి బదులిచ్చితివి-2-యెహోవా యీరే అనుదినము నన్ను ఆశ్చర్యముగా పోషించితివి,అపనిందలు ఎదురైనను ఘనపరచితివి. యెహోవా యీరే సమస్తము నీవే,అక్కరలన్ని తీర్చువాడవు-2-యెహోవా యీరే ఆరాధన ఆరాధనఆరాధన

Neeve Choochu Vaadavu – నీవే చూచువాడవు Read More »

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai ManadhilGiftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minorநீங்கா நினைவுகளை மனதில்நான் வைத்திருப்பேன்காலம் மறைந்தாலும் இதை நான்என்னில் தைத்திருப்பேன் வாழ்க்கை துவங்கிகையில் ஒன்றும் இல்லாமல்கண்கள் கலங்கின நினைவுள்ளதேநினைப்போர் அணைப்போர்என்ற யாரும் இல்லாமல்ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்கதறி வாழ்க்கை போதும் என்றேன்எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்இதுவா வாழ்க்கை போதும் என்றேன் உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்மனதாய்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Read More »

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ LYRICS : தெரிந்தெடுத்தாரேமுன்குறித்தாரேஎன்ன நான் தகுதியோஎன்னை அழைத்தாரேபிரித்தெடுத்தாரேஎன்ன நான் தகுதியோ தாயின் கருவில் என்னை கண்டீர்பெயரை சொல்லி என்னை அழைத்தீர்என் அவயவங்கள் உருவாகுமுன்உம் பணிக்காய் என்னை தெரிந்தெடுத்தீர்நான் என்ன தகுதி தேவாஎல்லாம் உந்தன் கிருபை மட்டும் தேவா பாவிகளில் பிரதான பாவி நான்ஒன்றுக்குமே உதவாதவன் நான்உலகத்தால் ஒதுக்கப்பட்டவன் நான்அனைவராலும் வெறுக்கப்பட்டவன் நான்என்னை உந்தன் கண்கள் கண்டதுஎன்னை உந்தன் கரம் தாங்கினதுஉமக்காய் வாழுவேன்உம் பணி செய்வேன்கலப்பையில் கை வைத்தேன்திரும்பி

Enna Naan Thaguthiyo – என்ன நான் தகுதியோ Read More »

என் பாதை எல்லாம் – En Paathai Ellam

என் பாதை எல்லாம் – En Paathai Ellam என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2நீர் எனக்காக நிற்க்க கண்டேன் உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2 1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரேஎன் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2 உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன் எதிரான மலைகளெல்லாம்

என் பாதை எல்லாம் – En Paathai Ellam Read More »

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என்

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2 அகலமும் ஆழமும் நீளமும் உயரமும் மேலான தேவனின் அன்பு -2 1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு நம்மை நடத்தும் தேவனின் அன்பு நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு 2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2உம் அன்பு மட்டும்தான் மாறாதது

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு Read More »

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் இயேசு என் பக்கம் ஏன் இனி துக்கம் ?மீட்பர் என் பட்சம் ஏன் இனி அச்சம் ? பயமே இல்லை பயமே இல்லைஇயேசு என் பக்கம் – பயமே இல்லைபயமே இல்லை பயமே இல்லைமீட்பர் என் பட்சம் – பயமே இல்லை அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர் தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர் சுற்றும் கைவிடும் போது

Yesu En Pakkam – இயேசு என் பக்கம் Read More »

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae

SONG LYRICS உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலேUm Varthaiyilae Um prasanaththilae உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்என்னை விட்டு விலகாத உம் கிருபைஎன்னை விட்டு விலகாத உம் கிருபைUm Varthaiyilae Um Prasanathilae Um Magimaiyilae Nan NirkindrainYennai Vittu Vilakatha Um Kirubai Yennai Vittu Vilakatha Um Kirubai 1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலேஉடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரேThukka Neerathilae Sorntha VelaiyilaeUdainthu Ponavanai Uyarthee Magilntheerae

உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே- Um Varthaiyilae Um Prasanathilae Read More »

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika UMMAIPOL LYRICS Ummaipol ennai nessika oru theivam illayeThammai thanthu ennai kattha anbin theivameyesuve unthan anbin aalam ariya kirubai tharume*2 Vazhiariyadhu alainthe thirinden , vazhi idu endru kattineersornthu pona velayil ellam tholil ennai thooki sumantheerUm tholil ennai thooki sumantheer Onrumillai enru ennnai ulagam veruthu thalliyapothuThazvil ennai therindu kondeer ,unthan

உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika Read More »