Tamil

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோமறந்திடுவாயோ மனித பண்பிருந்தால் இயேசுவின் அன்பைமறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் -­ 2மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ.. ­ இயேசுவின் அன்பை 1. அளவில்லா அன்பு அதிசய அன்புஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்புகளங்கமில்லா அன்பு கருணைசேர் அன்பு ­- 2கல்வாரி மலைக் கண்ணீர் சொல்லிடும் அன்பு 2. அலைகடலை விட பரந்த பேரன்புஅன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்புமலை போல் எழுந்தென்னை வளைத்திடும் அன்பு ­- 2சிலை என பிரமையில் நிறுத்திடும் […]

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ- Yesuvin Anbai Maranthiduvayo Read More »

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil  சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம் கிறிஸ்த்தேசு பிறந்தாரே, தீர்க்கனின் வார்த்தை நிறைவேற தாழ்மையாய் உதித்தாரே தொழுவம் தான் எந்தன் பெருமகனின் ஏழ்மையின் மாழிகையோ, புல்லணையில் தவழும் அதிபனுக்கு பாடுவேன் ஆரீரோ :chorus: விண்ணில் தூதன் வியந்து பாட விண்மீன் கூட்டம் மகிழ்ந்து ஓட மந்தை மேய்ப்பர் செய்தி கேட்டு விரைந்தாரே மாட்சி காண   ஆடுங்கள் கொண்டாடுங்கள் நம் இறைவன் பிறந்தார் இன்று பாடுங்கள் பண் பாடுங்கள் நம் இறைவன் உதித்தார் இன்று

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil Read More »

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare

மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரேஎங்களின் தேவனாய் இருப்பவரேகண்ணீர் யாவையும் துடைப்பவரே மரணமும் துக்கமும் இனி இல்லையேவருத்தமும் கலக்கமும் இனி இல்லையேமுன்தினவை யாவுமே ஒழிந்தனவேசகலமும் உம்மால் புதிதாயினவே அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே…ஆதியும் அந்தமுமே…துவக்கமும் முடிவும் நீரே-2 ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமேஉதித்திடும் நீதியின் சூரியனேவார்த்தையால் உருவாக்கும் வல்லவரேநீதியாய் நடத்திடும் ஆளுனரே தெய்வத்துவத்தின் பரிபூரணமேஇஸ்ரவேலின் ஜெயபலமேஉறங்காமல் தூங்காமல் காப்பவரேகிருபையால் என்னை மீட்ட இரட்சகரே

மனிதரின் நடுவே வசிப்பவரே- Manitharin Naduvey vasipavare Read More »

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar

மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளங்கையில்வரைந்து வைத்தவர்-2உம் அன்பொன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா-2 உங்க அன்பில் மூழ்கனும்உம் நிழலில் மறையனும்-2 1 தீங்கு நாளில் என்னைகூடார மறைவில்ஒளித்தென்னை பாதுகாத்துகன்மலையில் நிறுத்தினீர்-2ஆனந்த பலிகளை செலுத்திகர்த்தரை நான் பாடிடுவேன்-2எனக்காய் யாவும் செய்து முடிக்கும்அன்பை நான் துதித்திடுவேன்-2-உம் அன்பில் 2.கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்என் நினைவும் என் வழியும்உமக்கு மறைவாக இல்லையே-2உம்முடைய ஆவிக்கு மறைவாய்எங்கோ நான் போவேனோஉம்முடைய சமுகத்தை விட்டுஎங்கே நான் ஓடிடுவேன்எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர்உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்-2-உம் அன்பில் Maravaathavar

மறவாதவர் கைவிடாதவர்-Maravaathavar Kaividaathavar Read More »

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai

Lyrics:உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும் உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும் உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போலஎன்னை காக்கும் தேவனேபரந்த நேசம் உள்ள செட்டை கீழேதஞ்சம் கொண்டேனே-2 இயேசுவே…….உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன்இயேசுவே…….உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான்என்னை உமக்கு தந்தேன்வழி பிறந்து மகிழ்ந்து உம்மைமீண்டும் நெருங்கினேன்-2உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர்என் புலம்பலை

உம் கை என் ஆத்துமாவை -Um Kai En Aaththumavai Read More »

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu

உன் தூசியை உதரிடு எழும்பு மகனேஉன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளேஉன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1 உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளேஉன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2 உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார்கர்த்தர் உன்னோடு என்றும்

உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu Read More »

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal

என்னை இரட்சித்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே ஒரு போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது உங்க கிருபையே மேலான கிருபை மாறாத கிருபைகண்மணிபோல் நம்மை காத்த கிருபை உம் கிருபை மேலானதே -4ஒன்றுக்கும் உதவாத என்னையே உயர்த்தியது உங்க கிருபையே என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும் மேட்கொள்ள செய்த உங்க கிருபையே அடிமையை வாழ்ந்தவன் நான் விடுதலை செய்த உங்க கிருபையே என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta naal muthal Read More »

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan

தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai

அப்பா எவ்வளவு இன்பமானவைஉமது வாசஸ்தலங்கள்எனது ஆத்துமா உம்ஆலயத்தை வாஞ்சிக்குதே.. ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்.. எனது இயேசுவை ஆராதிப்பேன் அப்பா உம் வீட்டில் வசிப்பதேஎனது பாக்கியமே..அப்பா உம்மை துதிப்பதேஎனது வாஞ்சையே.. அப்பா உம்மிலே பெலன் கொள்வேன்உமக்கு முன்பாக வந்து நிற்பேன்என் விண்ணப்பத்தை கேட்டிடும்எனக்குச் செவிகொடும் அப்பா ஆலய வாசலில்காத்திருப்பேன் உமக்காகஆயிரம் நாளிலும் இந்த ஒரு நாள்என் வாழ்வில் நல்லது சேனையின் கர்த்தரை நம்பிடுவோர்என்றும் கைவிடப்படவில்லைஎன்னை உம் வீட்டில் சேர்க்கவேவாரும் என் இயேசுவே..

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai Read More »

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare Read More »

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »