Tamil

இயேசுவே உம்மைப் போல

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல Read More »

சிலுவை மட்டும் உம்மை

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை Read More »

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்

Lyrics உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுமே என்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லை ஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2) இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன் பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லை இரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2) ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன் என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக

உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன் Read More »

Tetelestai எல்லாம் முடிந்தது

Tetelestai எல்லாம் முடிந்ததுஇயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதேகல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதேபாதாள சேனைகள் நடுங்குதேநம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தைஆணிகள் ஏற்று குலைத்தாரேபிசாசின் அதிகாரம் முடிந்ததேபிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்துமீட்பை நமக்கு தந்தாரேவியாதிகள் எல்லாம் மறைந்ததேஅவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன்

Tetelestai எல்லாம் முடிந்தது Read More »

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு

Lyricsசபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடுதிறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) தேசத்தின் எதிர்காலம்ஜெபிக்கும்நம் கையிலேதேவ நாமம் தரித்த நாம்நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம் தேசத்தின் குடிகள் அழியுதேநம்மனம் பதறாதோநம் கண்ணீர் சிந்தியேஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம் பரிந்து பேசி தினம்ஜெபித்திடபாரம் இல்லையோஆபிரகாமின் சந்ததிஇன்று அசதியாய் போனோமே – ஜெபம்

சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு Read More »

உயிர் தந்த இயேசுவே

Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர

உயிர் தந்த இயேசுவே Read More »

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்

Lyrics Fm 4/4 T 85 உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- என்னைஆட்க்கொள்ளுமே என்னைஆட்க்கொள்ளுமே, அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் நீரே, அபிஷேகியும் என்னை அபிஷேகியும், – 2உம் முகம் தேடி… 1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்கெல்லாம் நீர் நம்பிக்கையே- 2உம் முகம்… 2, நெருக்கத்தின் நாளில்தஞ்சமும் நீரே-2வலக்கரத்தாலே இரட்ச்சிக்க வந்தீர். – 2 உம் முகம்… 3, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் -2ஒடிங்கி நான் என்றும்போவதேயில்ல2உம் முகம்… 4, எளியவனை என்றும் மறப்பதேயில்லை, – 2சிறுமைப்பட்டவன்

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன் Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே Read More »

நீர் எனக்கு இனிமை ஆனவர்

நீர் எனக்கு இனிமை ஆனவர் நீர் எனக்கு உண்மை ஆனவர் நிழல் என்னை தொடர்வது போல் நீர் என்னை தொடருகின்றீர் என் கால்கள் விலகாமல் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் நெஞ்சுக்குள் வாசம் செய்யும்நேசத்தால் என்னை நனைக்கும் உம்மை பிரிந்து வாழ முடியாதே என் ஏக்கம் எல்லாமே ஏசுவே நீர் தானே என் ஆசை எல்லாமே ஏசுவே நீர் தானே Neer Enaku Inimai AanavarNeer Enaku unmai Aanavar Nizhal Ennai Thodarvadhu PolNeer Ennai ThodaruginreerEn

நீர் எனக்கு இனிமை ஆனவர் Read More »

கண்ணின்மணி போல

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

கண்ணின்மணி போல Read More »

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்குப்பையிலிருந்து உயர்த்திடுவார்பிரபுக்களோடும் ராஜாக்களோடும்உட்கார செய்பவர் உனக்கும் உண்டு 2. அக்கினியை நீ கடக்கும் போதுஆறுகளை நீ மிதிக்கும் போதுஅக்கினி அனுகது ஆருகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருபதாலே 3. அவர் உன்னை விட்டு விளகுவதில்லைஅவர் உன்னை என்றும் கை விடுவதில்லைஉள்ளம் கையில் வரைந்தவர்அவர் உன்னை என்றும் மறப்பதில்லை

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Read More »

மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்என் வாழ்வை மாற்றி அமைத்தார்சிங்காரமாக மாற்றினாரேஊற்றி ஊற்றி நிறைத்தார்சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே கண்ணை பார்க்க செய்தார்என் செவியை கேட்கச் செய்தார்மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2 அப்பா என்றும் நல்லவரே 1.இரக்கமும் மனதுருக்கமும்கிருபையும் அவர் சாந்தமும்-2கோபம் என் மேல் கொள்ளாமல்சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்லாபமாக மாற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே 2.நம்பினேன் என் தகப்பனைவிசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2நிந்தையெல்லாம் நீக்கினார்சிந்தையெல்லாம் மாற்றினார்உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2 என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் Read More »