Tamil Christians Songs

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL

எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார் எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 1. அதிகார அரியணையில்அமர்ந்திருந்தோர் அலறி நின்றார்ஆவியில் அனல் கொண்ட எலியாஅஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் 2. காகங்களைக் கொண்டுகர்த்தர் எலியாவை போஷித்தாரேமரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்பச் செய்தாரே 3. பனிமழை நிறுத்திடவும்பெருமழை பெய்யப்பண்ணவும்அதிகாரம் தந்தார் தேவன்தம் தாசன் எலியாவுக்கு 4. பாகாலின் கூட்டமெல்லாம்பதில் இல்லாமல் தலைகுனிந்தார்பாகால் தெய்வமே அல்ல – என்றுநம் […]

எலியாவின் நாட்களில்-ELIYAAVIN NAATKALIL Read More »

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer

Lyricsஉயிர் தந்து மீட்டு கொண்டீர்உயிர்த்தெழுந்து வாழ வைத்தீர்உடனிருந்து நீங்கா நிழலேஎன் இயேசுவேஉயிரே (3) மறக்கப்பட்ட என்னை நினைத்துமறுவாழ்வு தந்தீரேஉம்மை நினைத்து என்னை கொடுத்தேன் உடல் நான் உயிர் நீரே பயனில்லாத என்னை எடுத்து குயவனே நீர் வனைந்தீர்பயன்படுத்தும் உம் கரத்தில்பலரும் உம்மை அறிய உம் சிலுவையே என் மேன்மையேஎல்லா புகழ் உமக்கேஇனி நான் அல்ல நீரேஉம் முகத்தை நோக்கி பார்த்தேன் புது பெலன் அடைந்தேன்உம் அன்பு ஒன்றே போதுமே (2) Lyrics: Uyir thandhu meetu kondeer

உயிர் தந்து மீட்டு கொண்டீர்-Uyir thandhu meetu kondeer Read More »

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர் பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்ஆவியில் மிதக்க வைத்தீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 1.மண்தரையில் நடந்திட நேரம்மன்னா கொண்டு போஷித்தீரேகாட்டில் நான் அலைந்திட்ட நேரம்என்னை காகம் கொண்டு போஷித்தீரே தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டுதீமைக்கு விலக்கிவிட்டீர்-2தகப்பனே நீர் உண்மையுள்ளவர்தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2 2.உம் வார்த்தையின் வல்லமையினால்என் காலங்களை பார்க்க செய்தீர்உம் கிருபையின் மேன்மையினால்என் சிந்தை எல்லாம் மாற செய்தீர் பரிசுத்த

சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN Read More »

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu

Ulagathin kangal ennai veruthathu iyyaUm kangalo ennai parthathu iyya -2 Ulagathirkaga odiye yenaiyumey Umakaga Oda ennai azhaithavare-2 Neere yenthan agapeEn vazhvil vantha agapeEnnai Pada vaitha agapeEnnai uyarthi veitha agape-2 Pasiyil nanu iruntha bothu Thai ahneerePalar ennai verutha bothu nanbar ahneere-2 Palar ennai verutha bothum verukathavar Enakaga Jeevan thantha yen ratchagar -2 Neere yenthan agapeEn vazhvil

உலகத்தின் கண்கள் என்னை வெறுத்தது-Ulagathin kangal ennai veruthathu Read More »

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae

உமக்கு சமானம் இல்லையே (2)வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே – சமானம் எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோவானமோ உமது சிங்காசனம்பூமியோ உமது பாதபடி – சமானம் தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டுஉம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் அரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே – சமானம்

உமக்கு சமானம் இல்லையே-Umakku Sammanm Iliyae Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame

ஆவியானவரே பரிசுத்த தெய்வமேஉம்மை ஆராதிப்பேன் ஆட்கொண்ட சொந்தமே பெலமுள்ள வாழ்க்கை என்னில் வையும் தேவா பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும் பெலவீனம் போக்கிடும் தேவாவியே பெலவீனம் மாற்றிடும் தூயாவியே ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டுதுணையாக வந்த என் துணையாளரே துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3) வறண்ட என் கோலை துளிர் விட செய்தீர் பூக்களும் கனிகளும் காண செய்தீர்வறண்ட என் வாழ்வை துளிர் விட

ஆவியானவரே பரிசுத்த தெய்வமே-Aaviyanavarae parisutha deivame Read More »

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம்

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae

என்னுயிரே என்னுயிரேஎன் இதயத்தில் வாழ்பவரேபேச்சினிலும் என் மூச்சினிலும்நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்இயேசு இயேசுசென்று சொல்லிடுதேராவிலும் பகலிலும் இருதயமும்என் இயேசுவுக்காக துடிக்கிறதேஉள்ளமெல்லாம் உடலெல்லாம்உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரேஎனக்காகவே மரித்துயிர்த்தீரேஇந்த செயலாலே என் இருதயத்தைஉம்மிலே பறிகொடுத்திட செய்தீரேஉம் அன்பாலே நான் மயங்கிஉம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம்தேவ ஆலயம் ஆகினதே – இனிநானும் எனக்கு சொந்தமல்லஎனதெல்லாமே இனி உம் சொந்தமேஇதயத்திலேயும் உம்மை தவிரவேறு எவருக்கும் இடமில்லையே

என்னுயிரே என்னுயிரே-Ennuyirae Ennuyirae Read More »

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale kartharai thuthiungal

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள் சங்கீதத்தோடே துதி பாடுங்கள் அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது யெகோவா நமது தேவன் என்று அறிவீர்அவர் நம்மை நினைத்தாரல்லோஅவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள் அவரை துதித்திடுவோம் யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்அவர் நம்மை நினைத்தாரல்லோஅவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம் அவரை துதித்திடுவோம் Oor Vaasikale kartharai thuthiungalSanthosathode ontru koodungalsangeethathode thuthi paadungal Avar

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale kartharai thuthiungal Read More »

அபிஷேக நாதரே -Abishega naadharae

அபிஷேக நாதரேஅபிஷேக தைலத்தால் பெலத்தின்மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும்ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என்மேல் இறங்கட்டும் 1.பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரேஇயேசுவின் இரத்ததால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் 2.உந்தனின் சுவிஷேத்தை உலகெங்கும் அறிவித்திடஉம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர் AbisheganaadharaeUm AbishegathailathaalBelathinmel BelanadayaUm Abishegam Ootridum Narumana PorulgalumOliva YeňňaiyumAbishega ThailamaaiYenmel Irangattum 1.Boomiyin Rajakalai Therindhu KondavaraeYesuvin Rethathal Adhigaram Petrida Abishegam Ootruveer 2.Undhanin SuvisheshathaiUlagengum

அபிஷேக நாதரே -Abishega naadharae Read More »