Tamil

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics பனிப் பூக்கள் பறக்கின்றவிண்மீன்கள் வானில் ஜொலித்தனஇடையர்கள் இசை அமைத்திட வான தூதர்கள் பாட்டு பாடிட நம் இயேசு பிறந்தாரேதாவீதின் ஊரினிலேஉலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் அன்பை நமக்கு தந்திடகந்தை துணியை ஏற்றவர் சமாதானத்தை உலகிற்கு அளித்திடபுல்லணையில் கிடந்ததே அடையாளம்நம் பாவம் போக்கவே விடியலாய் அவதரித்தார் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் மூவர் பரிசுகள் உமக்காகநீரே எமது பரிசாக தேவன் தந்த கொடையாகஎங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாகஉம அன்பை பிறருக்குசொல்லிட அருள் தரும் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் பனிப் பூக்கள் […]

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra Read More »

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan

தள்ளினவன் தள்ளினான்தூக்கினவர் தூக்கினார்தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரேநான் ஆடுறேன் பாடுறேன்துதிக்கிறேன் யாரால?யாரால? யாரால? யாரால? 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும்உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் – 2இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும்அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் – 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன்நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் – 2நான் கொஞ்சம் Special, அவருடைய vesselஎனக்கு மட்டும்தான் இந்த level -& 2

தள்ளினவன் தள்ளினான்- Thallinavan Thallinaan Read More »

பாதை தெரியல -Paathai Theriyalla

LYRICS: Paathai TheriyallaOndrum PuriyallaVaazhvu Neerthaan AiyaSoozhnilai Maatrubavar – YenEdhikaalam ArindhavarUmmaiyae Saardhiduvaen Um Sitham NiraivetrumNaan Ennai TharugindraenYen Vaazhvai MaatridumNaan Ennai Padaikindraen En Yesuvae Naan Ummai NambuvaenEn Yesuvae Naan Ummai Thudhipaen 1. Kalangina Nerangalil, Ummaiyae PatrikondaenVaazhvai Arpanithaen – 2Neer Ellamae Paarthukolveer -2 2.Belaveena Neerangalil,Kirubai ThaangiyadhaeSugamai Vaazha Seidheer- 2 Um Siththathai Niraivetruveer

பாதை தெரியல -Paathai Theriyalla Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai

அப்பா எவ்வளவு இன்பமானவைஉமது வாசஸ்தலங்கள்எனது ஆத்துமா உம்ஆலயத்தை வாஞ்சிக்குதே.. ஆராதிப்பேன்.. ஆராதிப்பேன்.. எனது இயேசுவை ஆராதிப்பேன் அப்பா உம் வீட்டில் வசிப்பதேஎனது பாக்கியமே..அப்பா உம்மை துதிப்பதேஎனது வாஞ்சையே.. அப்பா உம்மிலே பெலன் கொள்வேன்உமக்கு முன்பாக வந்து நிற்பேன்என் விண்ணப்பத்தை கேட்டிடும்எனக்குச் செவிகொடும் அப்பா ஆலய வாசலில்காத்திருப்பேன் உமக்காகஆயிரம் நாளிலும் இந்த ஒரு நாள்என் வாழ்வில் நல்லது சேனையின் கர்த்தரை நம்பிடுவோர்என்றும் கைவிடப்படவில்லைஎன்னை உம் வீட்டில் சேர்க்கவேவாரும் என் இயேசுவே..

அப்பா எவ்வளவு இன்பமானவை-Appa Evalauv Inbamanavai Read More »

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae

உலகம் தோன்றுமுன் இருப்பவரேசதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரேகிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரேபரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரே உம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரேஎனக்காக சிலுவையில் உம் ஜீவன் கொடுத்தீரே என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே பரிசுத்தர்

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum

Scale: C-Majorஎன்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர் இயேசு என் பக்கத்தில்நேசர் என் பக்கத்தில்நாளை குறித்த கவலை இல்லைஎதை குறித்த பயமும் இல்லை-2 என்னோடிருப்பேன் என்றுசொன்ன தேவன் அவர்என்னை கைவிடாமல் இம்மட்டும்காக்கும் தேவன் அவர்-2 இம்மானுவேல் என் பக்கத்தில்எபிநேசர் என் பக்கத்தில்தனிமை என் வாழ்வில் இல்லைகுறைவும் என் வாழ்வில் இல்லை என்னை அழைத்த தேவன் என்றும்உண்மையுள்ளவர்வாக்குத்தத்தம் செய்ததைநிறைவேற்றும் தேவன் அவர்-2 உன்னதர் என் பக்கத்தில்உத்தமர் என் பக்கத்தில்கண்கள் கலங்குவதில்லைஎன் இதயம் கலங்குவதில்லை இரட்சகர் என்

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum Read More »

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரேஉயர்ந்தவரே என் அன்பே-2ஆயிரங்களில் நீங்க அழகானவர்என் வாழ்வின் நேசர் நீரேசாரோனின் ரோஜாவும்பள்ளத்தாக்கின் புஷ்பமேஉம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர் உங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் ஆசை ஐயாஉங்களை பார்க்கணும்உம் பாசத்தில் மூழ்கணும்இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர் இயேசுவே என் இயேசுவேஉம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare Read More »

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae

என் இயேசுவே என் ராஜனே உமக்கிணையான நாமம் வேறில்லையே பரிசுத்தரே, பாத்திரரே சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அல்லேலுயா நீர் ஒருவரே பரிசுத்தரே (2) இரு கரம் உயர்த்தி உம்மை போற்றிடுவோம் எம் சிரம் தாழ்த்தி பணிந்து தொழுதிடுவோம் (2)சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே நீர் ஒருவரே பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே என்றென்றும் உயர்ந்தவரே என்றென்றும் வாழ்பவரே

என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae Read More »

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2அதற்கு தயை செய்யும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Read More »