God Medias

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the […]

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Lyrics:ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்துதனியாக விடமாட்டீரே பல்லவிஉம் பிரசன்னம் ஒன்றேஎன் ஏக்கமையாஉம் சமுகம் ஒன்றேஎன் நிழலையா உம்மை ஆராதிப்பேன்இயேசையாமுழுமனதோடு ஆராதிப்பேன் #1ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லதுஎந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்(பல்லவி) #2ஆதரவற்றோராய் வாழ்பவர்க்குஅடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரேவேண்டாமென்று ஒதுக்கப்பட்ட எவரையும் உயர்த்துவீர்(பல்லவி) Romanized Version:Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae Orupothum Undhan Samugathilirinthu Thaniyaga vidamaateerae ChorusUm prasannam ondrae En yaekkam Iyya Um

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Read More »

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம்

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம் F Majஉம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம்புகை போல் பறந்திடும்சுமையான மன பாரம்-2 கொஞ்சம் கூட வெளித்தோற்றம்உருவம் நீர் பார்க்கலையேநெஞ்சம் மட்டும் போதும் என்றுசொன்னீரே எந்தன் அல்லையே பாவி என்று பாராமல்ஏற்றுக்கொண்டீர் என்னையேஅது போல இன்பம் இல்லையே-2 1.கர்ப்ப வலியைபொறுக்கும் தாயைப்போலவலியை சுமந்தீர்எனக்காய் சிலுவையில நீரின்றி எதுவும் இருந்தும்வாழ்க்கையின்மையேநீர் இருந்தால் துன்பம் கூடஎன்றும் இனிமையே-2-பாவி என்று 2.சொல்ல தயங்கும்எல்லா இரகசியங்கள்அறிந்தும் அணைக்கவிரும்பும்

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம் Read More »

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah Hallelujah | John Jebaraj | Tamil Christian Song | Levi Ministries #JohnJebaraj Kaalaiyum maalaiyum Hallelujah song lyrics in Tamil காலையும் மாலையும் அல்லேலூயாநான் விடும் சுவாசமே அல்லேலூயா (2) நான் சோர்ந்துபோகும்போது என் பெலனாக மாறும்நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும்அல்லேலூயா அல்லேலூயா (2) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லேலூயா ( 2) கன்மலை

காலையும் மாலையும் – Kaalaiyum Maalaiyum Hallelujah Read More »

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம்

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Song Lyrics எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 1. வெருமையின் ஆழங்களில் மூழ்கி நான் போகையில்அன்பாக தேடி வந்து என்னை மீட்டு கொண்டீரே-2 Pre chorus- நன்றி ஐயா ஆயுள் எல்லாம் -2 – உமக்கே. எந்தன் குறைவையெல்லாம் நிறைவாக்கும் தெய்வம் நீரைய்யா… இயேசைய்யாஎந்தன் ஆசையெல்லாம் நிறைவேற்றும் தெய்வம்நீரைய்யா… இயேசைய்யா 2. அதிசயமும் ஆச்சரியமான உமது கிரியையின் படியேஒன்றும் குறைவுப்படாமல் தாங்கியே

Enthan Kuraivellam – எந்தன் குறைவையெல்லாம் Read More »

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாதுநீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2 1. பலமுள்ள ஆவியைத் தந்தீரையாபலவானாய் என்னையும் மாற்றிடவே -2கிருபையால் முடிசூட்டி இரக்கங்கள் செய்தீரே (செய்தீர்) – 2நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2 2. சேனைக்குள் உம்மாலே பாய்ந்திடுவேன்மதிலையும் உம்மாலே

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய Read More »

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் அலைமோதும் கடலில்தடுமாறும் படகில் என் இயேசு இருப்பதினால்புயல் வீசின போது கடல் பொங்கின போது பயம் என்னை ஆட்கொள்வதில்லை-2 கடல் மீது நடந்தவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேஅற்புதம் செய்பவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேபயம் இல்லையே பயம் இல்லையேஎன் படகில் இயேசு உண்டு வெறுமையான படகு தத்தளிக்கும் வேளைஎன் இயேசு வந்திடுவார் குறைவுகள் நீக்கிவெறுமைகள் போக்கி நிறைவானதை தந்திடுவார் கடல் மீது நடந்தவர் என்னோடு இருப்பதால்ஒன்றுக்கும் பயமில்லையேஅற்புதம் செய்பவர்என்னோடு இருப்பதால்

Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் Read More »

Ullaiyaana Setril – உளையான சேற்றில்

Ullaiyaana Setril – உளையான சேற்றில் songs:உளையான சேற்றில்வாழ்ந்த எங்களை தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே கருவில் இருந்து பிரித்தெடுத்து முத்திரை மோதிரமாய்தெரிந்துக் கொண்டவரே- 2 ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனைஆயுள் முழுதும் ஆராதனை 1உலகத்தின் அன்பினால் சிக்கி தவித்தேனே உமது அன்பினால்இழுத்துக் கொண்டீரே- 2 – ஆராதனை2நீரே போதும் என்றுஉணர்ந்து கொண்டேன் நான் உம் அன்பு தான் நிரந்தரமானதையா – ஆராதனை Ullaiyaana Setril vaazhntha engalaiThookki edhuthu mutham seithavaraeKaruvil irundhu

Ullaiyaana Setril – உளையான சேற்றில் Read More »

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2 1பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே -22மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2எல்

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Read More »

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே ChorusUm kirubayenalae ennai uyirpiyumUm irrakathinalae ennai mudisuttum (2) Verse 1Vazhi maari azhaithidamalNaer vazhiyai nadathumThadam purandu kavilthidamalPaathaiyai isthirapaduthum – 2En devanae En devanae Ennai nadathum (Um kirubai) Verse 2Nilai maari thavithidaamalEnnai vuruthiyaakumThukathal kalangidaamalKalipai kaana seiyum – 2En devanae En devanae Ennai nadathum (Um kirubai) Tamil Lyrics: Chorusஉம் கிருபையினாலே என்னை உயர்ப்பியும்உம்

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »