அண்ணல் கிறிஸ்தேசையனே-annal kristheyseiyaney
அண்ணல் கிறிஸ்தேசையனே பல்லவி அண்ணல் கிறிஸ்தேசையனே – அரும்பாவிக்கும் திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே! சரணங்கள் 1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி எந்தனை திரண்ட தயவால் தூக்கி திரும்ப இந்நிர்ப்பந்தனை திருவழியில் – அவரருளொளியில் – தினம் தேற்றி நடத்தி ஆளும் – அண்ணல் 2. மனதுக்கோர் வழிகாட்டி மார்க்க நெறியிலோட்டி தினம் மறை அமுதூட்டி திருவருள் தனைச் சூட்டி தினம் காப்பாரே; என்னருள் மேய்ப்பரே – எந்தன் தேசிகரும் அவரே! – […]