Tamil

Deva intha naalil – தேவா இந்த நாளில்

Deva intha naalil – தேவா இந்த நாளில் தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்கபுத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்புதிய நாளை தந்துவிட்டார்அடைத்த வாசலை திறந்து விட்டார் நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே 1. ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர் 2. ஆரம்பம் அற்பமென்று சோர்த்து […]

Deva intha naalil – தேவா இந்த நாளில் Read More »

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை கண் திறந்தீர்உம்மை காண தந்தீர்இமை மூடினேன்ஒரு நாளும் உம்மை மறவேன் – 2 மாறாத உம் அன்பைமறவாத உம் அன்பை 1. ரத்தம் சிந்தினீர்என் பாவம் கழுவதுயரம் அடைந்தீர்என் துயரம் மாற – 2 -மறவேனே உம் அன்பை 2. காயம் அடைந்தீர்என் காயம் ஆற்றதழும்புகளால்நான் சுகம் பெற – 2-மறவேனே உம் அன்பை 3. சாபமானீர்என் சாபம் போக்கமுள்முடியால்என் சாபம் தீர்த்தீர் – 2 -மறவேனே

Maraveney Um Anbai – மறவேனே உம் அன்பை Read More »

Akkiniyanavarey – அக்கினியானவரே

Akkiniyanavarey – அக்கினியானவரே அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பாதீ நாவாய் வந்து விட்டால் எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் – 2 ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே பெருக்கெடுத்து ஓடிடட்டும் – 2 அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே – 4 அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா தீ நாவாய் வந்து விட்டால்எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே புது வாழ்வு மலாந்திடட்டும் 2 அக்கினியே

Akkiniyanavarey – அக்கினியானவரே Read More »

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே – 2சிலுவை சுமந்தீரே பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே என் தேவா – 2உந்தன் இரதம் என்னையே முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2நன்றி நன்றி இயேசுவே கள்வர்கள் நடுவிலே – உம்மைசிலுவையில் அறைந்தாரே – ஏழுவார்த்தைகள் பேசினீரே7 வார்த்தைகள் கொல்கொதா மலையின் மேலேஎனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Read More »

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் என் அழகே நான் உம்மிடம் வந்தேனேஎன் நேசரே உம்மை தேடி வந்தேனே-2நான் உம்மை பார்க்க பார்க்கநீர் என்னை பார்க்க பார்க்கஇருவரும் சேர்ந்து நடந்து சென்றோமேஎன் தலையை உம்மில் சாய்க்கஎன் கைகளை நீரே பிடிக்கஇருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே நீர் என் முன் நடந்து செல்லநான் உம் பின் நடந்து வரஉம் வழியில் நான் நடந்து சென்றேனேஎன் கண்ணில் துளிகள் வரநீர் என்னை அணைத்து

En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம் Read More »

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து அம்மாவை எதிர்பார்த்து அப்பாவை எதிர்பார்த்து வாழ்ந்தது போதும் பா இயேசப்பாவ எதிர்பார்த்து வாழ கூடிய கிருப தாங்கப்பா கிருப தாங்கப்பா – எனக்கு கிருப தாங்கப்பா யோசேப்பு கூட இருந்தது போலாம் என் கூட இருந்திடுங்க தாவீது கூட நடந்தது போலஎன் கூட நடந்திடுங்க ஆகாரின் அழுகுரல் கேட்டது போலஎன் ஜெபத்தை கேட்டிடுங்க லீதியாளின் இதயத்தை திறந்தது போல கண்கள திறந்திடுங்க – மோசே கூட பேசியது போலஎன் கூட பேசிடுங்க

Ammavai Ethirpaarthu -அம்மாவை எதிர்பார்த்து Read More »

அவர் தோள்களின் மேலே மேலே – Avar tholgalin mela

அவர் தோள்களின் மேலே – Avar tholgalin mela    அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2.

அவர் தோள்களின் மேலே மேலே – Avar tholgalin mela Read More »

கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai

கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai கடந்து வந்த பாதையை நான் திரும்பி பார்க்கிறேன் கண்ணீரின் வாழ்க்கையை நான் நினைத்து பார்த்தேன் கர்த்தாவே உமதன்பில்லை என்றால் நான் கண்ணீரில் மூழ்கி மடிந்திருப்பேன்1.உளையான சேற்றினிலே வீழ்ந்த என்னையுமே கரம்பிடித்து தூக்கிவிட்டீர் ஆதரவின்றி தவித்திட்ட என்னை அன்னையை போல அரவனைத்தீரே இயேசுவே நீரின்றி வாழ்வில்லையே2.நான் நம்பியோரெல்லாம் என்னை கைவிட்ட போதும் நான் இருப்பேன் என்று சொல்லி கரம் பிடித்தீரே வழிகாட்டினீரே கண்மணிபோல காத்து வந்தீரே இயேசுவே நீரே

கடந்து வந்த பாதையை – Kadanthu Vantha Paathaiyai Read More »

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil நான் நடந்திடும் பாதையில் பாதம் இடராமல் சுமந்திடும் தேவன் இவர் எத்தீங்கும் அணுகாமல் செட்டையின் மறைவினில் அனைத்திடும் கர்த்தர் இவர் -2 ஒரு வாதையும் அணுகாமலே காப்பாற்றும் தேவன் இவர் வாழ்நாளெல்லாம் தம் கிருபையால் நிறப்பிடும் கர்த்தர் இவர் அவர் நிழலில் ஆனந்தம் ஆனந்தம்மறைவில் பேரின்பம் பேரின்பம்சிறகின்கீழ் ஆரோக்கியம் ஆரோக்கியமே -2 1.இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும்பாலக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவித்து காப்பாரே – அவர்

நான் நடந்திடும் பாதையில் -Naan nadanthidum paathaiyil Read More »

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI பல்லவி எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள்தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து அனுபல்லவி தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப் சரணங்கள் 1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினைஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினைஅப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப் 2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவேசாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவேமண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப் 3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன்

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி -EPOTHUM NATHANAI SOTHIRI Read More »

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலேவாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2) உம்மைப் போல் யாரும் இல்லையேஉம்மைப் போல் தெய்வம் இல்லையே (2) ஆராதனை ஆராதனைஆராதனை தேவனுக்கேஆராதனை ஆராதனைஆராதனை இயேசுவுக்கே (2) 1. கேரூபீன்கள், சேராபீன்கள்பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2) ஒருவரும் சேரா ஒளியினிலேவாசம் செய்பவரே (2) 2. பரிசுத்தமும், சத்தியமும்சாவாமையுள்ள தெய்வம் நீரே (2) மகிமையை உடையாய் அணிந்தவரேமரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Read More »

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae கலங்காதே என் மகனே(ளே)திகையாதே என் மகனே(ளே)உந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன் உனக்காய் உலகில் வந்தேன்உனக்காய் ஜீவன் தந்தேன்எந்தன் இரத்தம் சிந்திஉன்னை வாங்கிக்கொண்டேன்-2 என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2 என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2 கலங்காதே என் மகனேதிகையாதே என் மகளேஉந்தன் அப்பா நான்என்றும் உன்னோடிருக்கின்றேன்

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae Read More »