Tamil

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil தண்ணீர் இல்லா இடத்தில்ஊற்று ஒன்று கண்டேன் [2]அன்பே இல்லா இடத்தில்அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்) புண்பட்ட மனதுக் என்றும்ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவேஎந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானேபுண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரேஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தைகேட்டு மகிழ்வேனே (தண்ணீர்) அம்மாவை கண்டதில்லைஏங்கினேன் நானே இயேசுவே இயேசுவேஉந்தன் அரவணைப்பில் கண்டேன் அன்பெல்லாம்அம்மாவை கண்டதில்லை ஏங்கினேன் நானேகண்டேன் அரவணைப்பில் அம்மாவின் அன்பைஉறவெல்லாம் இயேசுவே […]

தண்ணீர் இல்லா இடத்தில் – Thanneer Illa Idathil Read More »

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam எந்தன் நெஞ்சம் எல்லாம்நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2] ஆராதனை செய்வோம்நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்] நோயின் கொடுமையிலே ஓமரண படுக்கையிலே ஓகைவிடப்பட்டு நம்பிக்கை இழந்துகலங்கி தவித்த நேரத்திலே – இனிபிழைப்பேனோ என்ற நிலமையிலும்ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரேஇயேசைய்யா நீர் எனது மூப்பியனே [எந்தன்] எதுக்கும் உதவாத ஒகுப்பை நான் ஐயா ஓஅற்பமான என்னையும் தூக்கிஉமக்காய் தெரிந்து கொண்டீரேஎல்லோருமே என்னை வெறுக்கையிலேஉந்தன் பார்வைக்கா நான் அருமையானேன்இயேசைய்யா

எந்தன் நெஞ்சம் எல்லாம் – Enthan Nenjam Ellam Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Read More »

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal இயேசுவே உன்னை காணாமல்இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காதுசுமைகள் இறங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காதுஉடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாதுஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாதுஉன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காதுஇயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காதுஉள்ளம் அடங்காதுஇயேசுவே உன்னை காணாமல் இமைகள்

இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Read More »

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu எனக்கொரு ஆசையுண்டுஎன் இயேசுவை காணவேண்டும்எனக்கொரு ஆவலுண்டுநான் அவரோடு பேசவேண்டும் [2] வானகமே வையகமேஎனது ஆசை நிறைவேறுமா [2]எனது ஆசை நிறைவேறுமா – [எனக்கொரு] மலையும் காடும் சோலையும்அலை மோதும் கடலும் தேடினேன் [2]காணேன் அவரை கதறி அழுதேன்கர்த்தரே வாரும் வாரும் என்பேன் [2]- [ வானகமே ] கரம் ஒன்று என்னை தொட்டதுகண்ணீரை மெதுவாய் துடைத்தது [2]வேதம் தந்தேன் தினமும் அதிலேஎன்னைபார் என மொழிந்தது [2]- [ வானகமே ]

எனக்கொரு ஆசையுண்டு -Enakkoru Aasai undu Read More »

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai இயேசுவே எனக்கொரு ஆசைஎன் நெஞ்சிலுள்ள ஆசைகேட்பாயோ அன்போடுஇன்று தேவ தேவா – 2 நெஞ்சுக்குள்ளே என்னை வைச்சுப் பூட்டிக்கொள்வாயாஉன் கண்ணுக்குள்ளே கருவிழியாய் சேர்த்துக் கொள்வாயாஎண்ணமெல்லாம் கதைகதையாய் நான் சொல்ல வேணும்என்றும் என்னருகே நீ இருந்து என்குறை கேட்கணும் காடு மலை மேடு எல்லாம் பூமியாகணும்இந்த ஜாதி மத பேதமெல்லாம்மாய்ந்துபோகணும் – 2நம்பி வரும் மனிதரெல்லாம்வாழ்வு காண வேணும்உன்னை நா மணக்க பாடிப்பாடிநானும் துதிக்கணும்

இயேசுவே எனக்கொரு ஆசை – Yesuve Enakkoru Aasai Read More »

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu உன் விசுவாசம் பெரியது நீ விரும்படி உனக்கு ஆகும் – நம் விசுவாசம் பெரியது நாம் விரும்பும்படி எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2 வார்த்தையால் பூமி வந்த விசுவாசம் வார்த்தையே மாம்சமான விசுவாசம் சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே சிருஷ்டித்தீரே வார்த்தையால் போஷித்தீரே எல்லாம் உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும் செங்கடலை

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu Read More »

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru

அழகிய கவிதை ஓன்று – Azhagiya Kavidhai Ondru அழகிய கவிதை ஓன்று உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2உமக்கே ஆராதனை -3 ஒருவருக்கே ஆராதனை -3 தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து -2கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru Read More »

வேற லெவல் – Vera Level

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2 இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2 இனி வேற லெவல் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2 சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2இயேசு மரித்தார் சிலுவையிலே தமது நீதியை

வேற லெவல் – Vera Level Read More »

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal Read More »

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha மேலான அன்பு வைத்த மேலான என் இயேசுவவே மேலான பாசம் வைத்த மேலான என் இயேசுவே உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம் உம்மை போற்றுகின்றோம் – மேலான நான் விழுந்திடும் போதும் என்னை மறப்பதில்லை நான் உடைந்திடும் போதும் என்னை மறப்பதில்லை என்னை தாலாட்டி வளர்த்த என் மேலானவரே என் மேல் அன்பு காட்டி வளர்த்த என் மேலானவரே – மேலான என் துக்கநாட்களில்

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha Read More »

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA Read More »