Tamil Christmas Songs

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala

கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை குளிரில் நடுங்கும் குளிரில் கொட்டும் பனியிலும் எம்மை உயர்ந்தவராக்கிடஎடுத்த கோலம் இதுவன்றோ மலர்கள் மணத்தை வீச மன்னா நீர் உதித்தீரே மக்கள் மகிழ்ந்து போற்றிடமன்னா உம்மை துதிப்பேன் நான் கிழக்கில் நட்சத்திரம் தோன்ற சாஸ்திரிகள் மகிழ்ந்திடபொன் போளம் தூபமும் காணிக்கை படைத்து பணிந்தனர்

கண்மணியே தூங்கு பாலா- Kanmaniye thungu bala Read More »

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu

பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் உண்டாகட்டும் மாட மாளிகை பல உண்டு மைந்தன் இயேசுவுக்கோ ஒன்றும் இல்லைசத்திரமும் சாதித்தது உமக்கிடம் இல்லை என்று மூவுலக தேவா உமக்குத்தான்கந்தை துணியும் முன்னணையும் பரிசாக கிடைத்ததோ என்னையும் நீர் ரட்சிக்கவே வாரும் தேவா என்னுள்ளில்எந்தன் இதயத்தை தருகிறேன் எந்தனின் இதயத்தில் உமக்கிடம் தந்திடுவேன்

பனி மழை பொழிந்தது- Pani mazhai Pozhinthathu Read More »

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum

Song Lyrics: விண்ணோரும் மண்ணோரும் அகிலமெங்கும் புகழ உதித்தீரே என் இயேசுவே பாவங்கள் சாபங்கள் இன்னல்கள் அகல பிறந்தீரே என் இயேசுவே கன்னி மரி வயிற்றில் வந்த இயேசு பாலன் இம்மானுவேலன் என்னோடிருப்பார் எந்தன் உள்ளம் பாடும் ரட்சகரின் கீதம் பிறந்தாரே என்று திசை எங்கும் கேட்கும் 1. கருவிலே தோன்றும் முன் எனை நோக்கினீர் நீர்க்கால்கள் ஓரம் நீர் எனை நாட்டினீர் புடமிட்ட பொன்னாக எனை மாற்றினீர் உம் பிள்ளை என சொல்லி எனைத் தேற்றினீர்

விண்ணோரும் மண்ணோரும் -Vinnorum mannorum Read More »

மாமாி பாலனாக – MaMari Balanaga

Lyricsமாமாி பாலனாகபெத்லேகேம் ஊாினிலேஇயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாகஆ…. என் உள்ளம் பொஙகுதேஅவா் அன்பை நினைகையிலே -2தேவாதி தேவன்ராஜாதி ராஜன்எனக்காய் பூமி வந்தாா் -2தூதா்கள் பாடினரேமேய்பா்கள் வாழ்த்தினரேசாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரேஆ….. என் உள்ளம் பூமியில் சமாதானம் மனுடா் மேல் பிாியமும்மகிழ்ந்து களிகூா்நதிடஇயேசு பிறந்தாரே -2ஆ…. என் உள்ளம் இம்மாணுவேலன் பிறந்தாா்இரட்சகா் இயேசு உதித்தாா்தீா்க்கா் வாக்குரைத்தவாக்கை நிரைவேற்றினாா் -2

மாமாி பாலனாக – MaMari Balanaga Read More »

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… கண்டது காட்சி, கொண்டது

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Read More »

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye

மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ பிறந்தவரே தூயதி தூயவரை கூடி கூடி நன்றி சொல்லி வாழ்த்தி வணங்கிடுவோம் தேவ தேவனையே ஆடி பாடி என்றுமே கொண்டாடுவோம் தாழ்மை கோலம் ஏற்றவராய் ஏழ்மை உருவம் எடுத்தவராய் தன்னையே தந்தவரே நேசரையே யேசுவையே புகழ்ந்து பணிந்திடுவோம் ராஜ ராஜனையே போற்றி பாடி என்றுமே கொண்டாடுவோம் Lyrics :Mannavanai Vinnin

மன்னவனை விண்ணின் வேந்தனையே -Mannavanai Vinnin Vendhanaye Read More »

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale

சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த விண்ணொளியை வானத்தின் எல்கையை வகுத்தவரை சர்வ சத்துவ வியாபகரை சந்திர சூரியன் ஒளி தரவே சக்தியை தந்தவரே அதிசய நாமத்தை அணிந்தவராய் புதிதான இதயத்தை தருபவரே பரிசுத்த தந்தையின் முன்னிலையில் பரிந்து பேசுவோரை Sangeethame PaadungaleMeetpar Yesennum Deva Mainthanai Munnanayil Thoongum Paal NilavaiMunnorin Paavathin ParigariyaiAanirai Soozha PunnagaikumAanandha Vinnoliyai Vaanathin Elgaiyai

சங்கீதமே பாடுங்களே-Sangeethame Paadungale Read More »

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra

Lyrics பனிப் பூக்கள் பறக்கின்றவிண்மீன்கள் வானில் ஜொலித்தனஇடையர்கள் இசை அமைத்திட வான தூதர்கள் பாட்டு பாடிட நம் இயேசு பிறந்தாரேதாவீதின் ஊரினிலேஉலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் அன்பை நமக்கு தந்திடகந்தை துணியை ஏற்றவர் சமாதானத்தை உலகிற்கு அளித்திடபுல்லணையில் கிடந்ததே அடையாளம்நம் பாவம் போக்கவே விடியலாய் அவதரித்தார் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் மூவர் பரிசுகள் உமக்காகநீரே எமது பரிசாக தேவன் தந்த கொடையாகஎங்கள் வாழ்வில் உயர்ய்ந்த நிலையாகஉம அன்பை பிறருக்குசொல்லிட அருள் தரும் உலகெங்கும் நற்செய்திநமக்கெல்லாம் சந்தோஷம் பனிப் பூக்கள்

பனிப் பூக்கள் பறக்கின்ற-Pani Pookal Parakintra Read More »

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae

Lyrics:குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2 வானம் எனும் வீதியிலேவிண்மீன்கள் பந்தலிட்டுநள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2கிழக்கு திசையினிலேகுரல் எழுப்பி அறிவித்ததுஎன் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2) குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2 1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரேநல்ல மேய்ப்பரை….தூதர் யாவரும் துதிக்க வந்தனர்உன்னத தேவனை….-2உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் நம்பிக்கையின் தேவன்குறைகள் இல்லாமல்அன்பு செலுத்தும் நாதன்-2 குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் Happy Christmas Merry Christmas-4 2.மண்ணான உனக்கு தம் சாயலை

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae Read More »

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan

இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலேYesu piranthaarae enthan ullaththilaeஇயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்Yesu piranthaarae makilnthu paadiduvomபாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரேpaavangal pokkida iratchakar piranthaaraeசாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரேsaapangal neekkida niththiyar piranthaaraeஹாலேலூயா ஹாலேலூயாhaalaelooyaa haalaelooyaa தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிடthootharkal paatida saasthirikal tholuthidaமேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திடmaeypparkal vanangida arputham nadanthidaநீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரேneethiyin sooriyanaay Yesu piranthaarae கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திடkattukal arunthida viduthalai thanthidaவியாதிகள் நீங்கிட அதிசயம்

இயேசு பிறந்தாரே எந்தன் -Yesu piranthaarae enthan Read More »

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான்

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் 1. பரத்திலேயிருந்துதான்அனுப்பப்பட்ட தூதன் நான்நற்செய்தி அறிவிக்கிறேன்பயப்படாதிருங்களேன். 2. இதோ எல்லா ஜனத்துக்கும்பெரிய நன்மையாய் வரும்சந்தோஷத்தைக் களிப்புடன்நான் கூறும் சுவிசேஷகன். 3. இன்றுங்கள் கர்த்தரானவர்மேசியா உங்கள் ரட்சகர்தாவீதின் ஊரில் திக்கில்லார்ரட்சிப்புக்காக ஜென்மித்தார். 4. பரத்திலே நாம் ஏகமாய்இனி இருக்கத்தக்கதாய்இக்கட்டும் பாவமுமெல்லாம்இம்மீட்பரால் நிவிர்த்தியாம் 5. குறிப்பைச் சொல்வேன்; ஏழையாய்துணியில் சுற்றப்பட்டதாய்இப்பிள்ளை முன்னணையிலேகிடக்கும்; ஆர், கர்த்தர் தாமே. 2ம் பாகம்விசுவாசிகள் சொல்லுகிறது 1. களிப்பாய் நாமும் மேய்ப்பரின்பின்னாலே சென்று, ஸ்வாமியின்ஈவானதை நாம் கேட்டாற்போல்சென்றுமே பார்ப்போம்,

Parathilae Irunthu Thaan – பரத்திலேயிருந்துதான் Read More »

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai

அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை தேடி வந்தாரே காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வந்தாரே (2) 1. வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் பரனவர் பிறப்பினை பாட மாடடை குடில் திசை நோக்கியே மந்தை ஆயரும் விரைந்தோடினர் 2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல முன்னணையினில் மன்னன் ஏசுவை கண்டு மகிழ்ந்து பணிந்தனரே

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai Read More »