Tamil

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Lyrics: [தமிழ்] பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம் – (2) 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரேஇரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே 3. […]

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Read More »

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny JoshuaThedi Vanthu Meetta -தேடி வந்து மீட்ட KIRUBAYIN KADALEY SONG LYRICS IN TAMIL G majதேடி வந்து மீட்டகிருபையின் கடலேகாருண்யத்தினாலேகாத்துக்கொண்ட நிழலே-2 (உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்என்னை மூடிக்கொண்டீரே-2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை-2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின உம் கிருபை-2 1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்சிரம் தனை உயர்த்திதிறம் தந்து நடத்திடும் கிருபையே-2 மாறாத கிருபைஎன்னை மறவாத கிருபை-2ஆழத்தில் கை கொடுத்து(என்னை) தூக்கின

KIRUBAYIN KADALEY – கிருபையின் கடலே | Benny Joshua Read More »

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் – 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2 என் கண்களை நீர் கழுவிவிடும் – என்பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்பாதையை நானும் காணவேண்டுமே – தூயவழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2 உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்சிலுவையை சுமந்து

Vaanjikkiren Yaasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் Read More »

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் எப்போதும் போதும் நீர் மட்டுமே நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2 பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2 கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லைகடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்கபெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க எப்போதும்….. அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2 காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் Read More »

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே MAARATHA NESAM|மாறாத நேசம்|Ennai Maravaatha Yesuve| என்னை மறவாத இயேசுவேஉங்க மாறாத நேசமே -2 கருவில் என்னை மறந்திருந்தால்பிறக்கும் முன்பே இறந்திருப்பேன் உறங்கும் பொழுது என்னைஉறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன் துரோகி என்னை மறந்திருந்தால்பாவியாகவே இறந்திருப்பேன் -2– என்னை மறவாத கலங்கும் பொழுதும் கதறும் பொழுதும் நீர் என்னை மறக்க வில்லை-2மனித அன்பு மாறும் பொழுதும் உந்தன் அன்பு மாறவில்லை -2 – என்னை மறவாத2உயிரின் மேலாய் அன்பு

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே Read More »

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால்

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் – 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும்என் ஆண்டவரே – 2 ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே –

Velayiaerapetra Um Rathathaal – விலையேர பெற்ற உம் இரத்தத்தால் Read More »

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை இமைப்பொழுதும் என்னை நடத்தி இந்த பொழுதும் என்னை உயர்த்தி (2)நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரேஉந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)இமைப்பொழுதுமே என்னை நடத்தினீரேஎன்னை உறங்காமல் தூங்காமல் காத்திரே (2)நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரேஉந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2) 1. குறைவுகளை கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கியே என்னை நடத்தினீரேகவலைகளை உம்மிடத்தில் தந்துவிட்டேன் என்னை மகிழச் செய்தீர்என்னை மீட்க உமமை தந்துவிட்டீர் எந்தன் பாவம் நீக்கிடவேஇந்த உலகின் மீது

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை Read More »

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை வழுவாமல் என்னை விலகாமல் காத்து மறவாமல் என்னை மகனாக சேர்த்து உதவாத என்னை உறவாக கோர்த்து பரிகாரியாக பலியாக மீட்டு அழைக்காமல் போயிருந்தால்அழிந்தே போயிருப்பேன் நினைக்காமல் போயிருந்தால் தொலைந்தே போயிருப்பேன் என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே உமக்காக நீசன் , ஆவேனே பெலவீனன் என்னை பாலுண்ண (யோபு 3:12) வைத்தீர் பரதேசி என்னை பரிச்சயம் செய்தீர் அகதியான எனக்கு அடைக்கலம் கொடுத்தீர் அலாதி அன்பை இந்த அனாதைக்கு தந்தீர்

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை Read More »

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் LYRICS ஆளுகை என்றும் உம்மிடம்தான்ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும்இயேசுவே உம் செயலேதோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும்இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6)யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39)உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல்

AALUGAI ENDRUM UMMIDAMTHAAN – ஆளுகை என்றும் உம்மிடம்தான் Read More »

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை தந்தீரே உந்தன் அபிஷேகத்தைதாகத்தோடு நான் ஜெபிக்கின்றேன்-2அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமேஅற்புதங்களை செய்திடுமேஆவியானவர் என்னை நடத்திடுமேஇலட்சங்களாய் தாருமே-2 எத்தனை நாட்கள் உமக்காய்ஓடி உழைத்தேன்காணாதவைகள் ஆயிரம்ஓ.. உடைத்த என்னை என்றும் உபயோகியும்தள்ளாமல் என்னை சேர்த்திடும்-2-தந்தீரே Thanderae Um AbhishekathaiThagathodu Naan JebikintreanAbhishekathaal Ennai NirappidumaeArputhangalai SeithidumaeAaviyanavar Ennai NadathidumaeLatchangalaai Thaarumae Eththanai Naatkal UmakkaaiOodi uzhaitheanKaanathavaikal AayiramOH.. Udaintha ennai entrum ubayogiyumThallamal ennai searnthidum – 2 -Thanderae

Thanderae Um Abhishekathai – தந்தீரே உந்தன் அபிஷேகத்தை Read More »

NAL VAZHIYIL – நல் வழியில்

NAL VAZHIYIL – நல் வழியில் ஆராரோ ஆரி ராராரோ – 4 நீ தூங்க கண் விழிப்பேனே நீ சிரிக்க கவலை மறப்பேனே உம் அருகில் என்றும் இருப்பேனே நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ) பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீகர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும் கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம்

NAL VAZHIYIL – நல் வழியில் Read More »

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே உதவிட யாரும் இல்லையே என் இயேசய்யா உதவிட நாதி இல்லையே- 2உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்உதவுவாரற்று நான்திகைக்கின்றேன் கண்ணோக்கி என்னை பாருமே தேவா கருணையால் இறங்கிடுமே தனிமையின் அனுபவம்தினம்தோறும் பெரும் துயரம் இந்த நிலை மாறுமோஎன்று மனம் ஏங்குதே -2கண்ணோக்கி எனை பாருமே தேவா கருணையாய் இறங்கிடுமே தூங்காமல் இரவுகள்தினம் தோறும் கடருதே விழிகளில் நீர் துளிவிசாரிப்பார் யார் உண்டு -2இந்த நிலை மாறுமோகண்ணோக்கி பாருமேதேவா கருணையாய் இறங்கிடுமே மரணத்தின்

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே Read More »