Tamil

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru

அழகிய கவிதை ஓன்று – Azhagiya Kavidhai Ondru அழகிய கவிதை ஓன்று உமக்காய் எழுதுகிறேன் வருடங்கள் போதாதே இப்பிறவி போதாதே திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை – 2சோதனையில் என்னை கைவிடுவதில்லை -2உமக்கே ஆராதனை -3 ஒருவருக்கே ஆராதனை -3 தாயை போல் தேற்றி தந்தை போல் சுமந்து -2கண்மணி போல் என்னை காத்து கொண்டீரே -2 – உமக்கே ஆராதனை

அழகிய கவிதை ஓன்று -Azhagiya Kavidhai Ondru Read More »

வேற லெவல் – Vera Level

Vera Level -வேற லெவல் #Sammy Thangiah #John Jebaraj தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற இருளின் ராஜ்ஜியம் முற்று பெற -2 இயேசு பிறந்தார் பெத்தலையில் பிறந்தார் மாட்டு தொழுவ முன்னணியில் -2 இனி வேற லெவல் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் மகிமையான அற்புதங்கள் நடக்கும் இன்று வேற லெவல்அற்புதங்கள் நடக்கும் பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் -2 சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட -2இயேசு மரித்தார் சிலுவையிலே தமது நீதியை

வேற லெவல் – Vera Level Read More »

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் வாச மலர்களை தூவி மகிழுங்கள்பாடி பாடி கொண்டாடுங்கள் -மலர்தூவி தூவி வாழ்த்திடுங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம் சுற்றி நின்று பாட சின்னச் சிறிய மழலை கூட்டம்மலர்கள் தூவி ஆட -2வானம் வாழ்த்திட பூமி மகிந்திட -2மேள தாளம் முழங்கிடவே ஒரே கொண்டாட்டம் -2 கண்மணி போல காத்திடும் தேவன் வழி நடத்தி செல்ல கர்த்தரின் அன்பை அனுதினமும் ருசித்து ருசித்து நல்ல -2காலை மாலையும் எந்த வேளையும் -2காணம் பாடி

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள் -Roja Pookkalai Alli Thuvungal Read More »

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha மேலான அன்பு வைத்த மேலான என் இயேசுவவே மேலான பாசம் வைத்த மேலான என் இயேசுவே உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம் உம்மை போற்றுகின்றோம் – மேலான நான் விழுந்திடும் போதும் என்னை மறப்பதில்லை நான் உடைந்திடும் போதும் என்னை மறப்பதில்லை என்னை தாலாட்டி வளர்த்த என் மேலானவரே என் மேல் அன்பு காட்டி வளர்த்த என் மேலானவரே – மேலான என் துக்கநாட்களில்

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha Read More »

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்லஅவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்விட்டு விலகாதிருக்கிறார் – 2 சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்லசொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2அவர் சொன்னால் எல்லாம் ஆகும்கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின் நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2அதில் நடக்கவும் அவரால் கூடும்அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின் கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிடதடைகள் ஏதும் வந்தாலும் பயமே

இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல -ISRAVELIN DHEVAN KAI VIDUVATHILLA Read More »

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar

LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக்

கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Read More »

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer

பல்லவி எந்நாளுந் துதித்திடுவீர்,-அந்தஇசர வேலின் ஏகோவா வைநீர் அனுபல்லவி இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே,விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை. – எந்நாளுந் சரணங்கள் 1. கர்த்தாவின் வழிசெய்யவும்,-தீமைகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்கெம்பீர மாகச் சொல்லவும்,சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்,கண்டுகொள் பாலா இந்தசொல் மாளா. – எந்நாளுந் 2. தன்னாடு தனைச் சந்தித்து-மீட்டுத்தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்தாசன்தா வீது வம்வசத்துஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்,இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று. – எந்நாளுந் 3. அந்தகாரத்திலிருப்போர்-சாவின்ஆழவி ருள்தனிற் காலங்கள்

எந்நாளுந் துதித்திடுவீர் – Ennalum Thuthithiduveer Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

முற்றுப்புள்ளி – MUTRUPULLI

முற்றுப்புள்ளி – MUTRUPULLI (LYRICS) “பல்லவி” கருணை மறந்த உலகிலே கடவுள் தேடிப்பார்த்தோம்இருக்கும் கடவுள் யார் என்றுஇங்கு காண்கிறோம் “அனுபல்லவி” தெய்வம் தந்த பூக்களை நாங்கள் ஏந்தினோம்பாரம் ஏதும் இல்லை எங்கள் கைகளில் “சரணம்” கடவுள் வடிவில் நானோ உங்கள் மடியிலேஅதையும் தாண்டி எதுவும் இல்லை உலகிலே தேடி சேர்த்த செல்வம் நிலையில்லாததுதேடும் எங்கள் வாழ்வில் இல்லை ஒரு பிள்ளை என்ற நிலைமையானது “சரணம்” ஓல குடிசை ஒருநாள் ஒசரம் போகுமோகந்துவட்டியின் தீயில் பொசுங்கி போகுமோகவலை மறந்து

முற்றுப்புள்ளி – MUTRUPULLI Read More »

தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil

Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் தேவனே உம் பாதத்தில்நாங்கள் வந்தடைந்தோம்நீர் ஏற்றுக்கொள்வீர்-2 உம் கிருபை எங்களை தாங்கினதுஉம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே 1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை 2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை 3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை

தேவனே உம் பாதத்தில் -Devane Un Pathathil Read More »

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai

Scale – C min Lyrics:- பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்தகப்பனை போல் என்னை தோளில் சுமந்துஉம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர் என்னை அறிந்தவரே முன் குறித்தவரேஉம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன் மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்கரத்தின் நிழலாய் என்னை மறைத்தீர் – (என்னை அறிந்தவரே) தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்நான் அதை

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai Read More »

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola

அழகே அழகே உம்மைப்போல யாரும் – Azhagae Azhagae Ummai pola yarum அழகே அழகே-3உம்மைப்போல யாரும் இல்லையே-2 வாக்கில் நீர் வல்லவர்அறிவில் நீர் உயர்ந்தவர்அழகில் நீர் சிறந்தவர்உம்மைப்போல யாரும் இல்லையே-2 வர்ணிக்க வார்த்தை போதாதேவர்ணிக்க வார்த்தை இல்லையே-2 உங்க முகத்தை பார்க்கனும்உம்மை உற்று பார்க்கனும்உம் கண்களை கண்டுபிரமித்து போகனும்-2 என்னை கண்ட கண்கள் அதுஎப்போதும் நோக்கினதுஉந்தன் அழகில் வியந்துஎன்னை மறக்கனும் இயேசுவே இயேசுவே இயேசுவேஉம்மைப்போல யாரும் இல்லையே-2 Azhagae Azhagae – 3Ummai pola yarum

அழகே அழகே உம்மைப்போல – Azhagae Azhagae Ummai pola Read More »