Tamil

Ullaiyaana Setril – உளையான சேற்றில்

Ullaiyaana Setril – உளையான சேற்றில் songs:உளையான சேற்றில்வாழ்ந்த எங்களை தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே கருவில் இருந்து பிரித்தெடுத்து முத்திரை மோதிரமாய்தெரிந்துக் கொண்டவரே- 2 ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனைஆயுள் முழுதும் ஆராதனை 1உலகத்தின் அன்பினால் சிக்கி தவித்தேனே உமது அன்பினால்இழுத்துக் கொண்டீரே- 2 – ஆராதனை2நீரே போதும் என்றுஉணர்ந்து கொண்டேன் நான் உம் அன்பு தான் நிரந்தரமானதையா – ஆராதனை Ullaiyaana Setril vaazhntha engalaiThookki edhuthu mutham seithavaraeKaruvil irundhu […]

Ullaiyaana Setril – உளையான சேற்றில் Read More »

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரே எல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2 1பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி கூட இருப்பவரே -22மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2எல்

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே Read More »

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே ChorusUm kirubayenalae ennai uyirpiyumUm irrakathinalae ennai mudisuttum (2) Verse 1Vazhi maari azhaithidamalNaer vazhiyai nadathumThadam purandu kavilthidamalPaathaiyai isthirapaduthum – 2En devanae En devanae Ennai nadathum (Um kirubai) Verse 2Nilai maari thavithidaamalEnnai vuruthiyaakumThukathal kalangidaamalKalipai kaana seiyum – 2En devanae En devanae Ennai nadathum (Um kirubai) Tamil Lyrics: Chorusஉம் கிருபையினாலே என்னை உயர்ப்பியும்உம்

Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu E minமறுரூபமாகும் நேரமிதுமகிமையை கண்டிடவே-2ஏதேனில் நீர் தந்த ஜீவனையேபுதுப்பிக்கும் வேளையிது-2 அல்லேலூயா அல்லேலூயா-2 1.பூரணப்பட்ட சபையாய் மாற்றும்மனவாட்டியாய் உம்மை நான் காண-2உயிர்ப்பியுமே எம்மை உருவாக்குமேமலைமேலே நாங்கள் பிரகாசிக்கவே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 2.ஜீவனுள்ள தேவ மனிதனாய்மாற்றும் உம் ஊழியம் செய்திடவே-2உலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே-2 அல்லேலூயா அல்லேலூயா-2-மறுரூபமாகும் Maruroobamagum NeramithuMagimayai Kandidavae-2Ethenil Neer Thantha JeevanayaePuthuppikkum Velayithu-2 Hallelujah Hallelujah-2 1.Pooranappatta Sabayaai MaatrumManavattiyaai Ummai

மறுரூபமாகும் நேரமிது – Maruroobamagum Neramithu song lyrics-2021 Read More »

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் (மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 2. சகோதரர் என்னை பிரிந்தார்,

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் Read More »

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை தெரிந்தவரே என்னை தெரிந்தவரேஅழைத்தவரே என் தெய்வமே-2 1பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2– தெரிந்தவரே2பாவியை அலைந்த என்னையும் பரிசுத்த இரத்தத்தால் உம்மீட்டுக்கொண்டீர் உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2– தெரிந்தவரே3நீதி நிறைந்த உம் கிருபையினால்நித்தம் என்னை நடத்துகிறீர்- 2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ -2– தெரிந்தவரே

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை Read More »

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா எல்லாமே நீங்கதாம்பா- எனக்கு எல்லாமே நீங்கதாம்பா -2 இம்மையிலும் மறுமையிலும்எல்லாமே நீங்கதாம்பா -எனக்கு எல்லாமே நீங்கதாம்பா – 2 1எனக்காக சிலுவையை சுமந்ததை நினைத்து நன்றி நன்றியோடு துதித்திடுவேன் – 2– எல்லாமே பிதாவோடு என்னை இணைத்ததை நினைத்து ஆனந்த சத்தத்தோடு பாடிடுவேன் -2– எல்லாமே பரிசுத்த ஆவியை தந்ததை நினைத்துஆவியோடு உம்மை துதித்திடுவேன் – 2– எல்லாமே கர்த்தரின் கையில் இருப்பதை நினைத்து மகிழ்ந்து மகிழ்ந்து பாடிடுவேன்-2 –

Ellame Neengathaanpa – எல்லாமே நீங்கதாம்பா Read More »

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே அன்பின் நூலில் என்னை இணைத்தவரே உம்மை நான் அறியும் முன்னாகவே எனக்காக யாவும் செய்து முடித்தவரே உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை என் உயிரோடு உயிராக கலந்தவரே கலந்தவரே கலந்தவரே யெகோவா ஓசேனு x 2 என்னை உருவாக்கினவர் 1. பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும் அரணானவர் என் அரணாகுவீர் எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும் நீர் என்னில்

Ullagathin ulle naan thondrum – உலகத்தின் உள்ளே நான் தோன்றும் Read More »

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே அழைத்ததும் கேட்பவரே அன்போடு அணைப்பவரே வேண்டியதற்கு அதிகமாய்ஆசையாய் தருபவரே -2 என் வாழ்வின் உயரங்களைஏக்கமாய் கொண்டவரே என் வாழ்வின் உயரங்களுக்குகாரண கர்த்தரே – 2 ஆராதிப்பேன் உயர்த்துவேன் உன்னதரே உயர்ந்தவரே – 2 எதிர்பார்த்த நேரங்களில்ஏமாற்றம் வந்ததே நெருங்கி நின்ற நண்பர்களின்தூரம் புரிந்ததே – 2 அப்பா உம் தோள்களிலேபிள்ளையாய் வாழ்ந்திடவே என் உள்ளம் ஏங்கிடுதே ஏற்றுக் கொள்ளும் தகப்பனே – 2 – ஆராதிப்பேன் இருள் சூழ்ந்த நேரங்களில்வெளிச்சத்தை

Azhaithathum Kaetpavarae – அழைத்ததும் கேட்பவரே Read More »

Varanda Nilathil – வறண்ட நிலத்தில்

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (2)என் நேசரே, எபினேசரே என் நேசரே, என் இயேசுவே என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர் ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (2)நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார் காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (2 )இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார் நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார் அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (2

Varanda Nilathil – வறண்ட நிலத்தில் Read More »